ரூ.4000 கோடி பிரம்மாண்டம்; ரிலீசுக்கு முன்பே சாதனை படைத்த ராமாயணா!
04 Nov, 2026
முன்பதிவு வசூலில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் சாதனை படைத்துள்ளது ராமாயணா திரைப்படம்.ரூ.4000 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள 'ராமாயணா' திரைப்படம், ரிலீசுக்கு முன்பே ரூ.85 கோடி முன்பதிவு வசூல் சாதனை படைத்துள்ளது. ரன்பீர் கபூர், யாஷ், சாய் பல்லவி உள்ளிட...
