news@ilakkiyainfo.com

பிரிவுகள்

நாட்காட்டி செய்திகள்: 20 Nov, 2026

கிரிமியா பாலம் தகர்ப்பு: உக்ரைனுக்குப் புட்டின் கடும் எச்சரிக்கை

20 Nov, 2026

தனது பெருமைக்குரிய கிரிமியா பாலத்தின் மீது உக்ரைன் நடத்திய அடையாளத் தாக்குதலுக்கு, ‘வலிமிகுந்த பழிவாங்கல்’ வழங்கப்படும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் சபதம் எடுத்துள்ளார்.அமெரிக்கா மற்றும் சீனாவுடன் சமாதானத்தின் அவசியம் குறித்துக் கலந்துரையாடிய...

தடைசெய்யப்பட்ட 274 மீன்பிடி வலைகளுடன் யாழ்ப்பாணத்தில் ஒருவர் கைது

20 Nov, 2026

இலங்கை கடற்படையினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வியாழக்கிழமை (19.11.2026) மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது; விற்பனைக்காகத் தயாராக வைக்கப்பட்டிருந்த 274 தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் சந்தேகநபர் ஒ...

என்ன அழகான திட்டம்! இஸ்ரேல் ராணுவம், வர்த்தகம், பொருளாதாரம் ஆகிய அம்சங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கும் ஒரு நிழல் சக்தியாக அமெரிக்கா ஆகிப்போனது.(நிலமெல்லாம் ரத்தம் - 68)

20 Nov, 2026

அமெரிக்க டாலரை ‘ரிசர்வ் கரன்ஸி’ என்பார்கள். மதிப்பு மிக்க நாணயம். எண்ணெய், தங்கம் போன்ற விலை மதிப்பு மிக்க பொருள்களின் வர்த்தகம், சர்வதேச அளவில் டாலரில்தான் நடக்கும். மற்ற தேசங்களின் கரன்ஸி எத்தனை மதிப்பு மிக்கது...

விவாகரத்து செய்துவிடுவார் என்று பயந்தேன்' - கணவரின் தோழியை ரூ.13 லட்சம் கொடுத்து கொன்ற மனைவி

20 Nov, 2026

கணவர் தன்னை விவாகரத்து செய்துவிடுவார் என்ற அச்சத்தில் பெண் ஒருவர் தனது கணவரின் பெண் தோழியை கூலிப்படை வைத்து கொலை செய்துள்ளார்.புனே விமான நிலையத்தில் பணியாற்றி வந்தவர் வர்ஷா(23). இவர் தனது இரண்டரை வயது மகளுடன் மத்திய பிரதேசத்தில் உள்ள தனது கணவர் வீட்ட...

ஜே.வி.பி.யை இயக்­கு­கி­றதா சீனா?

20 Nov, 2026

தேசிய மக்கள் சக்தி அர­சாங்­க­மா­னது பெல­வத்­தை­யி­லுள்ள ஜே.வி.பி. தலை­மை­ய­கத்தில் இருந்தே இயக்­கப்­ப­டு­கி­றது என்ற குற்­றச்­சாட்டு இரண்டு ஆண்­டு­க­ளா­கவே முன்­வைக்­கப்­பட்டு வரு­கி­றது.தேர்தல் அதனை ஜே.வி.பி. பொ...

பிரபல இந்திய ரவுடி கோல்டி பிரார் குறித்து தகவல் கொடுத்தால் ரூ. 1.62 கோடி வெகுமதி அறிவித்த கனடா

20 Nov, 2026

பிரபல இந்திய ரவுடி கோல்டி பிரார் குறித்து தகவல் கொடுத்தால் ரூ. 1.62 கோடி வெகுமதி அறிவித்த கனடா தேடப்படும் ரவுடி கோல்டி பிராரைப் பிடிப்பதற்கு கனடா வெகுமதியை அறிவித்துள்ளது... "தேடப்படும் ரவுடி கோல்டி பிராரைப் பிடிப்பதற்கு கனடா வெகுமதியை அறிவி...

10,000 ரோஹிங்கியா மக்கள் கொலை.. மியான்மர் ராணுவம் செய்தது 'இனப்படுகொலை' என சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு

20 Nov, 2026

2017 இல் ரோஹிங்கியா மக்கள் மீது மியான்மர் ராணுவம் நிகழ்த்திய வன்முறை, 'இனப்படுகொலை' என ஐநா சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.ரோஹிங்கியாக்கள் என்பவர்கள் மியான்மரின் ராகினே மாநிலத்தில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்த...

யோசனை ஓகே, ஆனால் நடைமுறைப்படுத்துவது கடினம்' - அணு ஆயுதக் கட்டுப்பாடு குறித்து ட்ரம்ப் ஓப்பன் டாக்

20 Nov, 2026

'யோசனை ஓகே, ஆனால் நடைமுறைப்படுத்துவது கடினம்' - அணு ஆயுதக் கட்டுப்பாடு குறித்து ட்ரம்ப் ஓப்பன் டாக்குறிப்பாக, ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு இணையாக தனது அணு ஆயுத வலிமையை பெருமளவில் அதிகரித்து வரும் சீ...

ரஷ்யாவில் தலைமறைவாகியிருந்த பாதாள உலகக் குழு உறுப்பினர் 'ரொட்டும்ப அமில' நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார்!

20 Nov, 2026

மாத்தறை - ஊருபொக்க பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய இவர், பிரபல பாதாள உலகத் தலைவர்களான 'அங்கொட லொக்கா' மற்றும் 'மாகந்துரே மதுஷ்' ஆகியோருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்தவராவார்.அத்துடன், 2024 ஜூலை 08ஆம் திகதி இடம்பெற்ற 'கிளப் வசந்த' கொலைச் சம்பவத்த...

ஈரான்: இரா­ணுவ வல்­ல­மைக்கு முன்னால் அர­சியல் உறு­திப்­பாடு வென்ற தேசம்

20 Nov, 2026

 .தெஹ்­ரானில் நடை­பெறும் ஆயுதக் கண்­காட்சி உலகின் கவ­னத்தை ஈர்த்­துள்­ளது. ஏவு­க­ணைகள், ஆளில்லா விமா­னங்கள், விமானப் பாது­காப்பு அமைப்­புகள் எனப் பல இரா­ணுவத் தள­வா­டங்கள் அங்கு காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. ஈரானின் இரா­ணுவ வலி­மையை உல­கிற்கு எடு...

மழையால் வந்தவினை: வெடித்த குடும்பப் புயல்

20 Nov, 2026

தென் மாகாணத்தின் நகரமொன்றில், மழையிலிருந்து பெண்ணொருவருக்குக் குடை பிடித்துக் கொடுத்த சம்பவம், கணவரின் குடும்ப வாழ்க்கையையே விவாகரத்து வரை கொண்டு சென்ற நிலையில், சிசிடிவி காட்சியால் அவர் அதிர்ஷ்டவசமாகத் தப்பியுள்ளார்.அரச உத்தியோகத்தரான குறித்த நபர், ...

ஷி ஜின்பிங் உரையாற்றும்போது தூக்கக் கலக்கத்தில் இருந்தாரா டொனால்ட் ட்ரம்ப்?

20 Nov, 2026

சீனாவின் ஷென்சென்  நகரில் நடைபெற்று வரும் 2026 ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டில் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் உரையாற்றிக்கொண்டிருந்தபோது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்  கண்களை மூடியபடி தூங்கக் கலக்கத்தில் இருப்பது போன்ற காணொள...