news@ilakkiyainfo.com

பிரிவுகள்

நாட்காட்டி செய்திகள்: 03 Nov, 2026

நண்பர்களுடன் சென்ற குடும்பஸ்தர் குளத்தில் சடலமாக மீட்பு!

03 Nov, 2026

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர், நண்பர்களுடன் வெளியில் சென்ற நிலையில் இன்று (02) குளமொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அளவெட்டிப் பகுதியில் அமைந்துள்ள குளமொன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தெல்லிப்பழை பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது...

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கு : நாமலுக்கு பிணை

03 Nov, 2026

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பயண வழிகாட்டிகொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை...

எல்ல பகுதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலம் – 7 குடும்பங்கள் போக்குவரத்து வசதியின்றி பாதிப்பு!

03 Nov, 2026

> எல்ல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தெமோதரை கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள பிரிவினா – கொடபத்தன பிரதேசத்திற்குச் செல்லும் பிரதான பாதையில் உள்ள பாலத்தின் ஒரு பகுதி, நேற்று திங்கட்கிழமை (02) பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட ஆற்...

தேர்தலுக்கு முதல் நாள் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது அமெரிக்கா! - தீவிர மோதலுக்கு அறிகுறியா?

03 Nov, 2026

ஈரானின் கெஷ்ம் தீவின் மீது அமெரிக்க இராணுவம் நேற்று திங்கட்கிழமை (2)  தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.குறித்த தீவின் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக...

இஸ்ரேலில் ஆட்சியமைப்பதில் இழுபறி: "நானே பிரதமர்; ஆட்சி அமைக்க ஆதரவு தாருங்கள்" - நெதன்யாகு அழைப்பு

03 Nov, 2026

இஸ்ரேல் தேர்தலில் நெதன்யாகு கூட்டணிக்கு 53 இடங்களும், ஐசன்காட் அணிக்கு 48 இடங்களும் கிடைத்துள்ளன. ஆட்சி அமைக்க நெதன்யாகு புதிய அழைப்பு விடுத்துள்ளார்.கடந்த வாரம் இஸ்ரேலில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது. இ...