news@ilakkiyainfo.com

பிரிவுகள்

நாட்காட்டி செய்திகள்: 19 Nov, 2026

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையிலுள்ள மலசல கூடங்கள் அவல நிலையை பாருங்கள்!

19 Nov, 2026

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையிலுள்ள மலசல கூடங்கள் மிக மோசமான மற்றும் சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகின்றமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய காரியாலயம் விசேட கவனம் செலுத்தியுள்ளது.தீவுகள் ஆராயுங்கள்குறித்த வைத்தியசாலைய...

நாமல் ராஜபக்‌ஷவுக்கு பிணை மறுப்பு ; டிசம்பர் 02 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு

19 Nov, 2026

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய இலஞ்ச ஊழல் வழக்குத் தொடர்பில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷவை எதிர்வரும் டிசம்பர...

மட்டக்களப்பபில் 8 பேருக்கு மரண தண்டனை கதறியழுத உதவினர்கள்

19 Nov, 2026

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 2008ஆம் ஆண்டு தேவதாஸ் சுரேஷ்குமார் என்பவரைக் கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது ச...

ஜே.வி.பியின் 1971 ஏப்ரல் ஆயுதக் கிளர்ச்சி பற்றிய ஒரு மீள் பார்வை -(பகுதி– 5)

19 Nov, 2026

‘யானை இருந்தாலும் ஆயிரம் பொன் கொடுக்கும், இறந்தாலும் ஆயிரம் பொன் கொடுக்கும்’ என்பது போல, ஐக்கிய தேசியக் கட்சியும் (ஐ.தே.க.) அதன் தலைவர் ஜே.ஆர். ஜெவர்த்தனவும் (ஜே.ஆர்.) ஜே.வி.பியை நேர் வழியிலும் எதிர்வழியிலும் தொட...

தேர்தல் செலவு தோல்வி: சுமார் 500 மில்லியன் டாலர் செலவிட்டது மிகவும் முட்டாள்தனமானது என எலான் மஸ்க் ஒப்புதல்- "

19 Nov, 2026

 ,":"நியூயார்க் டைம்ஸ் சார்பில் நடைபெற்ற 'டீல்புக்' உச்சிமாநாட்டில் பங்கேற்றுப் பேசிய எலான் மஸ்க், இவ்வளவு பெரிய தொகையைச் செலவிட்டும் அதற்குத் தகுந்த பலன் கிடைக்காததை நினைத்து வருத்தம் தெரிவித்தார். .2026 அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்ச...

நடிகர் நஸ்லெனுக்கு ரூ.9 லட்சம் கைக்கடிகாரத்தை பரிசளித்த சூர்யா...

19 Nov, 2026

நடிகர் நஸ்லெனுக்கு ரூ.9 லட்சம் கைக்கடிகாரத்தை பரிசளித்த சூர்யா தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமான நஸ்லெனுக்கு, 'சீன்' படத்தின் வெற்றியை கொண்டாட சூர்யா ரூ.9 லட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரத்தை பரிசளித்தார். நஸ்லென் இதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்...

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை வீதியில் வாள்வெட்டு : தீவக சிவில் அமைப்பின் உப தலைவர் கருணாகரன் குணாளன் படுகாயம்

19 Nov, 2026

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை வீதியில் மண்கும்பான் ஆலயத்துக்கும் அராலிச் சந்திக்கும் இடையில் இன்று (19) வியாழக்கிழமை காலை...

தலைவர் பிரபாகரனின் வீட்டு பதாகை கிழிப்பு -திருமாவளவன் பார்வையிட்ட பின் சம்பவம்

19 Nov, 2026

வல்வெட்டித்துறையில் அமைந்தி ருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இல்லத்தின் முன்பக்கமாக உள்ள எல்லை மதிலில் கட்டப்பட்டிருந்த பதாகை இனம் தெரியாத நபர்களினால் கிழித்தெறியப்பட்டுள்ளது. 'தமிழீழ தேசிய தலைவர் வே.பிரபாகரன் சிறு ...

;மனைவி முதல் 7 வயது சிறுவன் வரை... குடும்பத்தையே வேரறுத்த கொடூர கொலைகாரன்!"

19 Nov, 2026

":"கர்நாடக மாநிலம், பெங்களூரு, ராம்புரா பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டுப் பேர் கடந்த மாதம் திடீரென மாயமாகியிருக்கிறார்கள். அவர்கள் சுற்றுலா சென்றிருப்பதாக ...

11 வயது சின்ன பிக்கு துஷ்பிரயோகம்: பெரிய பிக்குவின் கடூழிய சிறை உறுதி

19 Nov, 2026

அம்பாறை பிரதேசத்திலுள்ள விகாரையொன்றில் துறவறம் பூண்டிருந்த சிறுவனைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றத்திற்காக, பௌத்த தேரர் ஒருவருக்கு விதிக்கப்பட்ட 14 வருட கடூழிய சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (17) உறுதி செய்தத...

அன்பிலுக்கு அடுத்து வேலு... ரூ.5,000 கோடி ஊழல்... அடுத்த ரெய்டு ரெடி!

19 Nov, 2026

கோவை பெரியார் அறிவுலக நூலகத்தில், புத்தகக் கொள்முதலில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக வழக்கு பதிவுசெய்திருக்கிறது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை. இந்த விவகாரத்தில் சிக்கி, அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் தலைமை நூலகர் உட்பட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஐந்...