news@ilakkiyainfo.com

பிரிவுகள்

நாட்காட்டி செய்திகள்: 18 Nov, 2026

ஈரானிடம் அணுகுண்டை விட மோசமான ஆயுதங்கள்.. கொல்லப்பட்ட விஞ்ஞானியின் மகன் பரபரப்பு தகவல்!

18 Nov, 2026

கொல்லப்பட்ட விஞ்ஞானியின் மகன் வெளியிட்ட தகவல் சர்வதேச கவனத்தை ஈர்க்கிறது.ஈரான் அணுகுண்டை விட பல மடங்கு அழிவை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்களை உருவாக்கும் திறனை பெற்றுள்ளதாக கொல்லப்பட்ட விஞ்ஞானியின் மகன் தெரிவித்த தகவல் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால்,...

பைக் விபத்தில் உயிரைக்காக்குமா இந்த ஹெல்மெட்....சீன வீடியோவால் பரபரப்பு

18 Nov, 2026

சீனாவில் உருவாக்கப்பட்ட ஹெல்மெட்: விபத்தில் முழு உடலையும் பாதுகாக்கும் தொழில்நுட்பம்?சீனாவில் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஹெல்மெட் வீடியோ, விபத்தின்போது ஏர்பேக் மூலம் முழு உடலையும் பாதுகாக்கும் தொழில்நுட்பத்தை காட்டி வைரலாகி வருகிறது. ஆனால், இதன் ...

இம்மாதத்தின் முதல் 15 நாட்களில் 100,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை

18 Nov, 2026

இம்மாதத்தின் முதல் 15 நாட்களில் 102,469 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். இதன் மூலம் இந்த ஆண்டின் இதுவரை நாட்டுக்கு வருகை தந்த மொத்தச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,964,773 ஆக அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரச...

`என்னை விடுங்க. குழந்தைகளை மட்டும்..' - பாம்பு கடித்தும் கதறிய தாய்; இரு குழந்தைகள் உயிரிழந்த சோகம்

18 Nov, 2026

வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு குழந்தைகள் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம், கள்ளக்குறிச்சியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே மூக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சந்திரன் - புஷ்பா தம்பதியினர். இவர்க...

ஷஷி வீரவன்சவின் 2 வருட சிறைத்தண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்!

18 Nov, 2026

முறையற்ற விதத்தில் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவியான ஷஷி வீரவன்சவிற்கு எதிராக விதிக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனையை உயர் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (18) உறுதி செய்து...

ஞானசாரவுக்கான 4 வருட சிறைத்தண்டனையை உறுதிசெய்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்

18 Nov, 2026

இஸ்லாம் மதத்திற்கு அவதூறு விளைவித்த குற்றச்சாட்டில் கலகொட அத்தே ஞானசார தேரருக்குக் கொழும்பு மேல்நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட 4 வருட கடூழியச் சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீத...

விவாகரத்தால் காசே இல்லாமல் போய்விட்டேன்” - கமல் பேச்சு முற்றிலும் பொய்; முதல் மனைவி வாணி கணபதி பதிலடி

18 Nov, 2026

விவாகரத்து பெற்று பல ஆண்டுகள் கடந்த பிறகும் கமலின் சகோதரர் சாருஹாசன், அவரது மனைவி மற்றும் அவர்களது பிள்ளைகளான சுஹாசினி, நந்தினி, சுபாஷினி ஆகியோருடன் தனக்கு அன்பான உறவு நீடிப்பதாக வாணி கணபதி குறிப்பிட்டார்.பல ஆண்டுகளாக கமல் ஹாசனும் சர்ச்சைகளும் ஒன்றோட...

5 வருடங்களாக மூவரால் சீரழிக்கப்பட்ட 15 வயது சிறுமி: தாய் கைது

18 Nov, 2026

15 வயதுடைய சிறுமியொருவர், தனது பத்தாவது வயது முதல் பல சந்தர்ப்பங்களில் மூன்று நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, 17ஆம் திகதி பொலிஸில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.கொவிந்துபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பகஹபிட்டிய பிரதேசத்திலேயே இந்...

N95 முகக்கவசம் அணியுங்கள்… இல்லையேல்…

18 Nov, 2026

இலங்கைக்கு வெளியிலிருந்து வீசும் காற்று நீரோட்டங்கள் காரணமாக கொழும்பு, யாழ்ப்பாணம், அனுராதபுரம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் வளிமண்டலத்தில் உள்ள தீங்கு விளைவிக்கும் நுண்துகள்களின் அளவு (PM10 மற்றும் PM2.5) குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக ம...

கிறிஸ்மஸ் தீவில் சிவப்பு நண்டுகளின் வருடாந்த இடப்பெயர்வு ஆரம்பம்

18 Nov, 2026

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகருக்கு வடமேற்கே 2,600 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள கிறிஸ்மஸ் தீவில் உலகின் மிக அற்புதமான இயற்கை நிகழ்வுகளில் ஒன்றான சிவப்பு நண்டுகளின் வருடாந்த இடப்பெயர்வு ஆரம்பமாகியுள்ளது...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்‌ஷவின் 81ஆவது பிறந்த தினம்: சிறைச்சாலையில் இருந்து வாழ்த்துச் செய்தி வெளியிட்ட நாமல்

18 Nov, 2026

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தனது 81ஆவது பிறந்த தினத்தை இன்று புதன்கிழமை (18) கொண்டாடுகிறார். இந்நிலையில், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவரது மூத்த புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷ, தனது தந்தைக்காக சமூக ஊடகத்தில் பிறந...

இரண்டு கண்டங்களில் தப்பிய ராஜீவ்... சோனியா சொல்லும் ரகசியங்கள்!

18 Nov, 2026

அன்பின் வழியே ஒரு பயணம்’ (Belonging: A Journey of Love) என்ற தலைப்பில் வெளிவந்திருக்கும் சோனியா காந்தியின் சுயசரிதை, தேசிய அளவில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. மேலும், இந்த நூலில் இடம்பெற்றிருக்கும் செய்திகள் தேசி...