news@ilakkiyainfo.com

பிரிவுகள்

நாட்காட்டி செய்திகள்: 06 Nov, 2026

மட்டக்களப்பில் பெண் மீது பெற்றோல் ஊற்றி தீ வைத்த சம்பவம்: பெண் உயிரிழப்பு; உறவினர் கைது

06 Nov, 2026

ஆரையம்பதி, பழைய கல்முனை வீதியைச் சேர்ந்த 55 வயதுடைய சின்னத்தம்பி கமலேஸ்வரி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இது பற்றி மேலும் தெரியவருவதாவது:குறித்த பெண் சம்பவ தினமான செவ்வாய்க்கிழமை (03) பிற்பகல் சுமார் 4.00 மணியளவில் வீட்டின் முன்பகுதியில் கதிரையில்...

கொழும்பில் பேய் மழை: காட்டாறு வெள்ளம்

06 Nov, 2026

பல வீதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் கொழும்பில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.​இடைக்கால பருவக்காற்று (Inter-monsoon) தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து இன்று (6) பிற்பக...

மருத்துவராகும் கனவுடன் பயின்ற 24 வயது மாணவி உயிரிழப்பு

06 Nov, 2026

 24 வயதுடைய இளம் மருத்துவ மாணவி ஒருவரின் சடலம் காலி, கிந்தொட்டை பகுதியில் உள்ள புகையிரதப் பாதைக்கு அருகில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பெலியத்தை பகுதியைச் சேர்ந்த யுத்மினி என்ற இளம் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் காலி,...

அரபு கட்சிகள் ஆதரவுடன் ஐசன்கோட் ஆட்சி: இஸ்ரேல் குடிமக்கள் மாற்றத்தை தேர்ந்தெடுத்தனர்

06 Nov, 2026

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் 67 பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவை காடி ஐசன்கோட் தலைமையிலான கூட்டணி பெற்றுள்ள நிலையில், புதிய பிரதமர் ஆட்சியமைக்க வரும் ஞாயிற்றுக்கிழமை அந்நாட்டின் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் அழைப்பு விடுக்க உள்ளார்.இஸ்ரேல் நாட்டில் கடந்த ...

யாழ் - கண்டி A9 வீதியில் பேருந்தும் காரும் மோதி விபத்து : இருவர் உயிரிழப்பு!

06 Nov, 2026

யாழ்ப்பாணம் - கண்டி A9 பிரதான வீதியின் மதவாச்சி, புனேவ பகுதியில் காரும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக புனேவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.புனேவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட A9 வீதியின் 160ஆவது கிலோமீற்றர் கம்பத்திற்...

தென் கடலில் கைப்பற்றிய படகில் 100kg ஐஸ், 52kg ஹெரோயின் - தெரு மதிப்பு ரூ. 3 பில்லியன்!

06 Nov, 2026

இன்று (05) காலை குறித்த மீன்பிடிப் படகு கடற்படையினரால் திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன், அங்கு 10 பொதிகளில் இருந்த போதைப்பொருட்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.பாதுகாப்பு பிரதி அமைச்சர் அர...