சவூதி நீதிமன்ற வழக்கிலிருந்து அனோஜன் சிவராசா விடுதலை – இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை
சவூதி நீதிமன்றத்தினால் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த அனோஜன் சிவராசா விடுவிக்கப்பட்டுள்ளார். அவரை விரைவில் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்...
