news@ilakkiyainfo.com

பிரிவுகள்

நாட்காட்டி செய்திகள்: 07 Nov, 2026

தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

07 Nov, 2026

வரும் திங்கட்கிழமை (9) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக  மாகாண ஆளுநர்கள் அறிவித்துள்ளனர்.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் இந்த விசேட விடுமுறையை ஈடுசெய்யும் வக...

தீபாவளியை முன்னிட்டு மூடப்படும் மதுபான விற்பனை நிலையங்கள்!

07 Nov, 2026

பாவளிப் பண்டிகையை முன்னிட்டு நாளை (8) நாட்டின் பல பகுதிகளில் மதுபான விற்பனை நிலையங்களை  மூடுவதற்கு மதுவரித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.இதற்கமைய, வடக்கு மாகாணம் மற்றும் நுவரெலியா மாவட்டம் முழுவதும் உள்ள மதுபான விற்பனை நிலையங்கள் நாளை மூடப்பட்டி...

கொழும்பு – கண்டி வீதியில் கோர விபத்து: 3 பேர் பலி - நால்வர் காயம்

07 Nov, 2026

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் வரக்காப்பொல, மாஹேன பகுதியில் இன்று (7) பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த நால்வரும் தற்போது வரக்காப்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீ...

கண்­ணுக்குத் தெரி­யாத சர்­வா­தி­கார உலகம் : ஜன­நா­ய­கத்தைக் கைய­கப்­ப­டுத்தும் தொழில்­நுட்ப முத­லா­ளித்­துவம்

07 Nov, 2026

ஆண்­டாண்டு கால­மாக உண­ரக்­கூ­டிய விட­யங்­களை வைத்தே அர­சியல் அதி­காரம் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. காணிகள், தொழிற்­சா­லைகள், இயற்கை வளங்கள், நிதி மூல­தனம் ஆகி­ய­வையே அதி­கா­ரத்தைக் கைப்­பற்­று­வ­தற்­கான அடிப்­ப­டை­க­ளாக இருந்­தன.அரசியல் செய்திகள்பாரம்­...

லாஸ் ஏஞ்சலிஸ் மேயர் தேர்தலில் வென்ற 'கேரளத்தில் பிறந்த தமிழ்ப் பெண்' - சென்னையில் ஆற்றிய பணிகள் என்ன?

07 Nov, 2026

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகர மேயர் தேர்தலில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நித்யா ராமன் வெற்றி பெற்றுள்ளார்."லாஸ் ஏஞ்சலிஸ் கவுன்டியில் வசிக்கும் மக்களில் மூன்றில் ஒரு பங்கினர் புலம்பெயர்ந்தவர்கள். அவர்களில் ஒருவராக என்னை அடையாளப்படுத்திக் கொள்வதில்...