news@ilakkiyainfo.com

பிரிவுகள்

நாட்காட்டி செய்திகள்: 22 Nov, 2026

ஓடும் பஸ்ஸில் அவசரமாக டிரஸ் மாற்றிய 2 பெண்கள்: மறைந்திருந்த அதிர்ச்சி

22 Nov, 2026

ஓடும் பஸ்ஸில் பெண்கள் இருவர், அவசர அவசரமாக டிரஸ்களை மாற்றிய சம்பவம் பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம், இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால யாத்திரை தொடங்கியுள்ளதால், கேரளா முழுவதும் பக்தர்களின் வருகை அதிகர...

ரோஹிங்­யா இனப்­ப­டு­கொலைத் தீர்ப்பு ; சர்­வ­தேச நீதியின் திருப்­பு­மு­னையும் எதிர்­வரும் சவால்­களும்

22 Nov, 2026

ஒரு தசாப்­தத்­துக்கு முன்னர் கொடூ­ர­மான இரா­ணுவ நட­வ­டிக்­கையில் ரோஹிங்­கியா சிறு­பான்மை இனத்­த­வர்­க­ளுக்கு எதி­ராக மியன்மார் அர­சாங்கம் இனப்­ப­டு­கொலை நடத்­தி­ய­தாக  ஹேக் நகரில் அமைந்­தி­ருக்கும் சர்­வ­தேச நீதி­மன்றம் (International Court of Justic...

முல்லைத்தீவில் மாணவியை வன்புணர்ந்த பூசகரின் தண்டனை உறுதி

22 Nov, 2026

முல்லைத்தீவில் 2011ஆம் ஆண்டு தனது இல்லத்தில் தங்கியிருந்த 17 வயது இடம்பெயர்ந்த மாணவியைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட இந்துக் கோயில் பூசகர் ஒருவரின் மேன்முறையீட்டை நிராகரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அவர...

செம்மணி புதைகுழி விசாரணை தொடர்பில் நீதியமைச்சர் வௌியிட்ட தகவல்

22 Nov, 2026

யாழ்ப்பாணம், செம்மணி புதைகுழி தொடர்பாக முன்னெடுக்கப்படும் அகழ்வுப் பணிகளும் விசாரணைகளும் முழுமையான நீதிமன்ற மேற்பார்வையின் கீழ், விஞ்ஞான ரீதியான முறைகளுக்கு அமைவாக முன்னெடுக்கப்படுவதாக நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார பாராளுமன்றத்தில் தெரிவித...

இலங்கையை சுற்றும் விமானங்களின் மர்மங்கள்

22 Nov, 2026

இந்­திய விமா­னப்­ப­டையின், எயார்பஸ் C295W விமானம் கொழும்பு வான்­ப­ரப்பில்  பறந்த காட்­சியை கடந்த 5ஆம் திகதி மலின் ஜய­சூ­ரிய என்­பவர் பட­மாக்­கி­யி­ருந்தார்.பயண வழிகாட்டிஅவ­ரது படங்­களில் இந்­திய விமா­னப்­படை என்ற ஆங்­கில எழுத்­து­களும், CA-7110 என்ற ...

மாகாண சபைத்தேர்தலுக்கு தொடரும் முட்டுக்கட்டை

22 Nov, 2026

தசாப்த காலத்துக்கு அண்மித்து பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைகளுக்கான தேர்தல் அடுத்த ஆண்டிலாவது நடத்துவதற்கான அரசியல் இணக்கப்பாடு எட்டப்படுமா என்ற எதிர்பார்ப்பு வலுப்பெற்றுள்ளது. தேர்தல் செய்திகள்காலவரையின்றிப் பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல்களை ஓரா...