news@ilakkiyainfo.com

பிரிவுகள்

நாட்காட்டி செய்திகள்: 02 Nov, 2026

நாட்டின் பல மாவட்டங்களுக்கு கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

02 Nov, 2026

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்த முன்னெச்சரிக்கை மையத்தினால், நாட்டின் பல பகுதிகளுக்கு கடும் இடியுடன் கூடிய மின்னல் தாக்கம் தொடர்பான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த எச்சரிக்கை இன்று (02) திங்கட்கிழமை நண்பகல் 12.00 மணி முதல் ...

தேர்தல் முடிந்ததும் ஈரானைத் தாக்குங்கள் - ட்ரம்புடன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தொலைபேசியில் பேச்சு!

02 Nov, 2026

தேர்தல் நடைபெற்று முடிந்த பின்னர், மீ்ண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகவும் இருப்பினும் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எதிர்பார்த்திருப்பதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதே...

மருத்துவர்களே கைவிட்ட பிறகும் காதலால் மீண்ட உயிர்! : 7 ஆண்டுகளாக உயிருக்குப் போராடிய கணவனைக் காப்பாற்றிய மனைவி - மனதை உருக்கும் ஜப்பானிய தம்பதியின் காதல் கதை

02 Nov, 2026

மருத்துவர்களே கைவிட்ட பிறகும் காதலால் மீண்ட உயிர்! : 7 ஆண்டுகளாக உயிருக்குப் போராடிய கணவனைக் காப்பாற்றிய மனைவி - மனதை உருக்கும் ஜப்பானிய தம்பதியின் காதல் கதை   02 Nov, 2026 | 04:31 PMimage7 ஆண்டுகளாக வைத்தியசாலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த கண...

கெசல்கமு ஆற்றில் விழுந்து 10 வயதுச் சிறுவன் உயிரிழப்பு!

02 Nov, 2026

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெசல்கமு ஆற்றில் விழுந்து மூழ்கிய சிறுவன் ஒருவன், பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இச்சம்பவம் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  (01) இடம்பெற்றுள்ளது.உயிரிழந்த ...

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் மின்னல் தாக்கி 11 வாகனங்கள் சேதம்

02 Nov, 2026

அம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள வாகனங்கள் நிறுத்தப்படும் முனையப் பகுதியில் மின்னல் தாக்கியதில், இறக்குமதி செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 11 மோட்டார் வாகனங்கள் தீக்கிரையாகி சேதமடைந்துள்ளன.அம்பாந்தோட்டை பகுதியில் நிலவிய கடும்மழை மற...

'முரசு' புயல் தொடர்பில் மீனவர்களுக்கு எச்சரிக்கை

02 Nov, 2026

வங்காள விரிகுடா கடற்பகுதியில் தற்போது ‘முரசு’ எனப் பெயரிடப்பட்ட புயல் உருவாகியுள்ள நிலையில், குறித்த கடற்பகுதிகளில் மிகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், கடல் அலைகள் மேலெழுவதனால் கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.இதன...

48 ஆண்டுகளாகத் தண்ணீர் குடிக்காத அமெரிக்க கோடீஸ்வரர் வாரன் பபெட்

02 Nov, 2026

அமெரிக்காவின் பிரபல முதலீட்டாளரும் கோடீஸ்வரருமான வாரன் பபெட்டின் வழக்கத்திற்கு மாறான உணவு மற்றும் பானப் பழக்கம் தொடர்பான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.அமெரிக்காவின் மற்றொரு கோடீஸ்வரரான பில் ஆக்மேன் அண்மையில் பேட்டியொன்றில், வாரன் பபெட் கடந்த 48 ஆண்டுகள...

வங்கக் கடலில் மீண்டும் உருவாகும் புயல்

02 Nov, 2026

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலைக் கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளது;இது அடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், அடுத்த 24 மணி நே...

வாட்ஸ்அப்பில் இலட்சக்கணக்கில் மோசடி: பெண் கைது

02 Nov, 2026

வாட்ஸ்அப் குழு மூலம் பரிசுப் பொதி தருவதாகக் கூறி இலட்சக்கணக்கில் பண மோசடி செய்த பெண் கைது! ​வாட்ஸ்அப் குழு (WhatsApp Group) ஒன்றின் மூலம் பெறுமதியான பரிசுப் பொதியொன்றை வழங்குவதாகக் கூறி, ரூபா 1,455,000/- (பதினான்கு இலட்சத்து ஐம்பத்தைந்தாயிரம் ரூபாய்)...

வேட்டையாடச் சென்றவர் பாறை சரிந்து உயிரிழப்பு

02 Nov, 2026

கொஸ்லந்த, தியஹிதிதென்ன வனப் பகுதியில் அமைந்துள்ள குகை ஒன்றிற்குள் விலங்கு ஒன்றினை வேட்டையாடுவதற்காகச் சென்ற 30 வயதுடைய நபர் ஒருவர், குகைக்குள் உயிரிழந்த நிலையில் இன்று (1) காலை மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.கொஸ்லந்த, தியஹிதிதென்ன - உவமாவ...

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!

02 Nov, 2026

1ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.இதற்கமைய, மண்ணெண்ணெய் தவிர்ந்த ஏனைய அனைத்து எரிபொருட்களின் விலைகளும் அதிகரிக்...

ஜேர்மனியில் ஜென்சி இளைஞர்கள் போராட்டங்கள்: பிராங்போர்ட்டில் கடைகள் சூறையாடல், வன்முறை!

02 Nov, 2026

ஐரோப்பா முழுவதும் பரவி வரும் ஜென்சி தலைமுறை (Gen Z) இளைஞர்களின் எதிர்ப்பலைகளின் தொடர்ச்சியாக, ஜேர்மனியில் கல்வித்துறை மேம்பாடு, வாழ்க்கைச் செலவைக் குறைத்தல் மற்றும் கட்டாய இராணுவப் பயிற்சிக்கான எதிர்ப்பு ஆகியவற்றைக் வலியுறுத்தி 34க்கும் மேற்பட்ட நகரங...