லாஸ் ஏஞ்சல்ஸ்: டிவி ரியாலிட்டி ஷோ நடிகை கிம் கர்தாஷியன் மீண்டும் நிர்வாண போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.அமெரிக்காவில் ஒளிபரப்பாகும் கீப்பிங் அப் வித் த கர்தாஷியன்ஸ் என்ற ரியாலிட்டி ஷோவில் வருபவர் கிம் கர்தாஷியன். கர்தாஷியன் சகோதரிகள் அந்த ரியாலிட்டி ஷோ மூலம் தான் மிகவும் பிரபலம் ஆகினர்.இந்நிலையில் அந்த ஷோவின் அடுத்த 4 சீசன்களுக்காக கர்தாஷியன்களுக்கு ரூ.618 கோடி சம்பளம் அளிக்கப்பட்டுள்ளது என்று அண்மையில் செய்திகள் வெளியாகின.

10-1425968447-kim-kardashian-naked-2

முன்னதாக இரண்டு பத்திரிக்களுக்காக நிர்வாண போஸ் கொடுத்த கிம் தற்போது தான் பங்கேற்கும் ரியாலிட்டி ஷோவுக்காக நிர்வாணாமாக போஸ் கொடுத்துள்ளார்.இது குறித்து கிம் கூறுகையில், நான் இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புகிறேன். நான் மீண்டும் கர்ப்பமானால் என் உடல்வாகு மாறிவிடும். அதனால் தான் தற்போதே நிர்வாணமாக போஸ் கொடுக்கிறேன் என்றார்.

ரியாலிட்டி ஷோவில் நடிக்க கவர்ச்சி புயல் கர்தாஷியன்களுக்கு ரூ.618 கோடி சம்பளம்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: கீப்பிங் அப் வித் தி கர்தாஷியன்ஸ் என்ற அமெரிக்க தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சியின் அடுத்த சீசனுக்காக கிம் உள்ளிட்ட கர்தாஷியன்கள் ரூ. 618 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்களாம்.அமெரிக்க தொலைக்காட்சி நடிகையும், மாடலுமான கிம் கர்தாஷியன், அவரது சகோதரிகள் க்ளோ கர்தாஷியன், கோர்ட்னி கர்தாஷியன், கென்டால் ஜென்னர் மற்றும் கைலி ஜென்னர் ஆகியோர் கீப்பிங் அப் வித் த கர்தாஷியன்ஸ் என்ற டிவி ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகின்றனர்.இந்த நிகழ்ச்சி மூலம் கர்தாஷியன்கள் கண்டமேனிக்கு புகழ் பெற்றுள்ளனர். இ தொலைக்காட்சி சேனலில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

ஒப்பந்தம் கீப்பிங் அப் வித் தி கர்தாஷியன்ஸ் ‘Keeping up with the Kardashians’. நிகழ்ச்சியின் அடுத்த 4 சீசன்களுக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
ரூ.618 கோடி ($100 million)

ரியாலிட்டி நிகழ்ச்சியின் அடுத்த நான்கு சீசன்களில் கலந்து கொள்ள கர்தாஷியன் சகோதரிகள் ரூ.618 கோடி சம்பளம் பெறுகின்றனர்.

அதிக சம்பளம்
தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு அதிக சம்பளம் வாங்குவோரில் கர்தாஷியன் சகோதரிகளும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்தாஷியன்கள்
கர்தாஷியன்களுக்கு ரூ.618 கோடி சம்பளம் எல்லாம் அளிக்கவில்லை என்று இ தொலைக்காட்சி சேனலின் செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டல் வீலர் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த தொகை குறித்து அனைவருக்கும் தெரிய வந்தால் பிற நடிகர், நடிகைகளும் தங்களுக்கும் அதிக சம்பளம் கேட்பார்கள் என்பதால் கர்தாஷியன்களுக்கு அளித்துள்ள சம்பளம் பற்றிய உண்மையை மறைக்க இ சேனல் முயற்சி செய்கிறது என்று கூறப்படுகிறது.

கண்களை கூச வைக்கும் கிம் கர்தாஷியனின் பிகினி போட்டோக்கள்!!!

Share.
Leave A Reply

Exit mobile version