அமரர் தர்மலிங்கம் நல்லம்மா
புங்குடுதீவு- 8

தோற்றம்:  06-06- 1928 ……………… மறைவு: 26-05-2015

புங்கையூரின் மூத்த புதல்வியே
எங்கள் குலத் தாயே!
எம் குலம் தழைக்க பிறந்தவளே

தலைமுறை தலைமுறையாய்
தாய்க்கு தாயாயிருந்து
எமையெல்லாம் கண்ணும்
கருத்துமாய் கடடி வளர்த்தவளே!

அம்மம்மா – நீ
எங்கள் எல்லோருக்கும்
உயிர் மூச்சாய்
ஊருக்கும் உயிர் சொந்தங்களுக்கும்
நல்ல அம்மாவாய்

நின் வாழ்வில்..
குறையொன்றும் இல்லாமல்
நிறைவாக வாழ்நதவளே

நீ எமைவிட்டு
பிரிந்து விட்டாயா?
எண்ண மறுக்கிறது எம் மனம்
உன் பிரிவால் உயிர் வாடுகிறோம்

பேரன். கி.மோகன் குடும்பம்
சுவிஸ்

மரண அறிவித்தல்- விபரங்கள்

Share.
Leave A Reply

Exit mobile version