மிகவும் பிரபலமான பாப் பாடகி தான் லேடி காகா. இவர் எப்போதும் வித்தியாசமான ஸ்டைலைப் பின்பற்றுபவர்.

அந்த வகையில் சமீபத்தில் அவர் பல்வேறு வித்தியாசமான, அதே சமயம் அறுவெறுக்கத்தக்க ஸ்டைல்களைப் பின்பற்றி வந்திருந்தார்.

சொல்லப்போனால் நாளுக்கு நாள் அவரது ஸ்டைல் மிகவும் மோசமானதாகிக் கொண்டே வருகிறது. இங்கு அப்படி லேடி காகா சமீபத்தில் லண்டரில் மேற்கொண்ட ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

கருப்பு நிற லெதர் ஜாக்கெட்
இது தான் சமீபத்தில் லண்டனில் அணிந்த கருப்பு நிற லெதர் ஜாக்கெட் மற்றும் டைட்ஸ். இந்த உடையில் இவர் சற்று கவர்ச்சியாக காணப்பட்டாலும், இவரது இதர ஸ்டைல் அவரை வித்தியாசமாக வெளிக்காட்டியது.
10-1433939661-2-ladygagainblack
லேடி காகாவின் ஸ்டைல்
இது தான் கருப்பு நிற லெதர் ஜாக்கெட்டிற்கு மேற்கொண்டு வந்த மேக்கப் மற்றும் ஸ்டைல், அவரை மோசமாக வெளிப்படுத்தியது.

செக்ஸி உடை
இது பிரின்ஸ் ஹர்ரியை சந்திக்கும் போது, ஓரளவு அடக்கம் ஒடுக்கமான உடை அணிந்து வந்த போது எடுத்தது. அதிலும் இந்த வெள்ளை நிற ட்ரான்ஸ்பரண்ட் கவுனில் அழகாக வந்திருந்தாலும், அவர் மேற்கொண்ட மேக்கப் மோசம் எனலாம்.
அடர் பச்சை நிற சூட்
இது லண்டனில் லேடி காகா அடர் பச்சை நிற உடையில் சுற்றிய போது எடுத்தது. மேலும் இந்த மாதிரியான உடையை யாரும் அணிந்து சுற்ற முடியாது எனலாம்.

கருப்பு நிற உடையில்
விக்டோரியன் ஸ்டைலுடன்… இது கடந்த வருடம் கருப்பு நிற உடையணிந்து, விக்டோரியன் ஸ்டைலை மேற்கொண்ட போது எடுத்தது.
ட்ரான்ஸ்பரண்ட் உடை
இது கடந்த வருடம் டோக்கியோவில் நடந்த பெரிய விழா ஒன்றில் பங்கு கொள்ள விமான நிலையத்தில் இருந்து வந்த போது மேற்கொண்ட ஸ்டைல். இந்த மாதிரி ஸ்டைலை யாராவது மேற்கொள்ள முடியுமா?
பீச் நிற உடையில் விக்டோரியன் ஸ்டைலுடன்…
இது அழகான பீச் நிற உடையணிந்து, மோசமான விக்டோரியன் ஸ்டைலை மேற்கொண்டு வந்த போது எடுத்தது.

கருப்பு நிற ஸ்விம்சூட்
இது கடந்த வருடம் நியூயார்க் நைட் கிளப் ஒன்றில் கலந்து கொள்ளும் போது லேடி காகா அணிந்து வந்த கருப்பு நிற ஸ்விம்சூட் மற்றும் மேற்கொண்ட ஸ்டைல்.
Share.
Leave A Reply

Exit mobile version