மஹிந்த ராஜபக்ஸ , எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தனது பிரச்சார நடவடிக்கைகளை இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார்.

இதற்கு முன்னர் அவர் கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்தார். அங்கு வழிபாடுகளையும் அவர் மேற்கொண்டார்.

இதன்போது அவருடன் கெஹலிய, மஹிந்தானந்த அளுத்கமகே , திலும் அமுனுகம , லொஹான் ரத்வத்த உட்பட பலர் உடனிந்தனர்.

10393773_490941671056281_4014501609011577578_n

Share.
Leave A Reply

Exit mobile version