இரண்டு நடிகைகள் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலான பெண்கள் தங்களை ஆண்கள் போல் அரை நிர்வாணமாக வீதிகளில் உலா வர அனுமதிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்கா, நியூயோர்க் உள்ளிட்ட 60 முக்கிய தெருக்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

topless15

Share.
Leave A Reply

Exit mobile version