ஆப்பிரிக்காவில் மனைவி உட்பட பல்வேறு பெண்களின் பிறப்புறுப்புகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த மனிதரை பொலிசார் கைது செய்தனர்.
தெற்கு ஆப்பிரிக்காவின் புளூம்ஃபொண்டெயின் பகுதியை சேர்ந்தவர் பீட்டர் பெட்ரிக்ஷன் (Peter Frederiksen). இவர் சொந்தமாக துப்பாக்கி கடையை நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் அவரது மனைவி தனது கணவர் மயக்க மருந்து கொடுத்து தனக்கு பிறப்புறுப்பு அகற்றும் சிகிச்சை மேற்கொண்டுள்ளார் என்று பொலிஸில் புகார் அளித்தார்.
இதையடுத்து அவரை கைது செய்த பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்