Day: May 30, 2016

சுவிட்சர்லாந்தில் அகதிகளை ஏற்காத கிராமத்துக்கு ரூ.2 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சிரியா, லெபனான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு தஞ்சம் அடைய அகதிகள் வந்த வண்ணம்…

கள்­ளக்­கா­தலை கைவிட மறுத்­ததால் தனது சித்­தப்­பாவை கொலை செய்­த­தாக கைதா­னவர் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரி­வித்துள்ளார். தமி­ழ­கத்தின் விழுப்­புரம் மாவட்டம் தியா­க­து­ரு­கத்தை அடுத்த கருங்­குழி கிரா­மத்தை சேர்ந்­தவர் காத்­த­வ­ராயன்…

உத்திர பிரதேசத்தின் முசாபர்நகரில் புகார் அளிக்க பொலிஸ் நிலையம் வந்த பாதிக்கப்பட்ட நபரை, பொலிசார் ஷூ துடைக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவத்தின் போது…

இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு முன்மாதிரியான- பின்பற்றத் தகுதியான ஓர் அரசியல் கட்டமைப்பு இருக்குமாக இருந்தால் அது தமிழ் தேசிய கூட்டமைப்பு என்றால் மிகையாகாது. ஒன்றுபட்டால்…

புதுச்சேரி: மற்றவரின் காலில் விழக் கூடாது என அறிவுறுத்தும் வகையில், தன் காலில் விழுந்த பெண் சட்டமன்ற உறுப்பினரின் காலில் கிரண்பேடி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி…

தேசிய நோய்த்தடுப்புத் திட்டத்துக்காக விடுதலைப் புலிகள், தாமாகவே போரைநிறுத்த முன்வந்தனர் என்று தென்கொரியாவில் நடந்த அனைத்துலக ரோட்டரிக் கழகத்தின் 107ஆவது மாநாட்டில், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க…

கொலம்­பி­யாவைச் சேர்ந்த யுவ­தி­யொ­ருவர் தன்­னிடம் கொள்­ளை­யிட வந்த இளைஞர் ஒரு­வனை தாக்கி நிர்­வா­ண­மாக வீதியில் நடக்க வைத்­துள்ளார். கொலம்­பிய தலை­நகர் போகோட்­டாவில் அண்­மையில் இச் ­சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.…

சவூதியை சேர்ந்த ஒரு ஆண் மகப்பேறு மருத்துவரை நபர் ஒருவர் சுட்டதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முகன்னத் அல் ஜப்ன் என்ற…

விடுதலை புலிகள் அமைப்பின் முக்கிய பிரமுகராக இருந்த குமரன் பத்மநாதன், இலங்கையை விட்டு வெளியேறுவதை வரும் ஜுலை மாதம் 26-ஆம் தேதி வரை தடை செய்யும் உத்தரவை…

கான்பூர்: குடிப்பழக்கம் உடைய நபர் ஒருவர் ஐபிஎல் சூதாட்டத்தில் தனது மனைவியை பெட் வைத்து இழந்த கொடுமை உ.பி. மாநிலம் கான்பூரில் நடந்துள்ளது. கணவரின் கேடு கெட்ட…

ஒவ்வொருவருக்கும் எதாவது ஒன்றின் மீது பயமிருக்கும், அந்த பயத்தின் அளவு கூடவோ குறையவோ இருக்கலாம். அந்த பயமே அளவுக்கு அதிகமானால் அதுதான் ஃபோபியா. பயம் பற்றிய பயம்…

பெங்களூரு: ஐபிஎல் கிரிக்கெட் 9 வது சீசனின் இறுதிப் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி முதல்…