Day: September 12, 2016

“நாங்கள் மிகப் பெரிய தவறை இழைத்தோம். நாங்கள் மிக முக்கியமான பாடங்களைக் கற்றோம்’ இவ்வாறு கூறி இருப்பவர் பான்கிமூன். கடந்த வாரம் கொழும்பில்  அனைத்துலக உறவுகள் மற்றும் …

கர்நாடகாவில் தமிழ் இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் தமிழர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆவேசம் கொண்டு கர்நாடக பதிவு எண்கள் கொண்ட வாகனங்களை தமிழ் அமைப்பினர் அடித்து நொறுக்கினர்.…

இந்தியா: கர்நாடகா மாநிலத்தில், தமிழகப் பதிவெண் கொண்ட 65 சொகுசு பேருந்துகள் மற்றும் 27 சரக்கு லாரிகள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

தற்போதய ஐக்கிய தேசிய கட்சி அரசு 60 மாதங்களில் புதிய நாட்டை உருவாக்குவதாக வழங்கிய வாக்குறுதியை தற்போது 13 மாதங்களிலேயே நிறைவேற்றியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கம்மன்பில குறிப்பிட்டார்.…

படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேம சந்திர அவர்கள் துப்பாக்கி சூடு பட்டு உயிரிழந்த போது எடுக்கபட்ட புகைப்படம் ஒன்றை அவரது புதல்வி…

புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­காக அர­சி­ய­ல­மைப்பு நிர்­ண­ய­ச­பையின் பிர­தான வழி­ந­டத்தும் குழு­வா­னது இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வை தயா­ரிப்­பது தொடர்­பான நட­வ­டிக்­கை­களை கடந்த 7ஆம் திக­தி­ முதல் ஆரம்­பித்­துள்­ளது. அதன்­படி இது­தொ­டர்­பான…

எனது வழக்குக்காகப் பதினாலு நாட்களுக்கு ஒருதடவை கொழும்பு அளுத்கடையிலுள்ள நிதிவான் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டேன். எனக்காக ஒரு சட்டத் தரணியை ஏற்பாடு செய்வதற்காக எனது ஏழை அம்மா…

சா.ஜே.வே. செல்வநாயகம்,  ஜீ.ஜீ. பொன்னம்பலம்,  முருகேசன் திருச்செல்வம் முருகேசன் திருச்செல்வம்  ஆகியோர் மறைவு. அமிர்தலிங்கம் உட்பட்ட தமிழ்த் தலைவர்களுக்கு எதிரான ‘ட்ரயல்-அட்-பார்’ வழக்கில் ஆஜரானவர்களில் முன்னாள் மன்றாடியார்…

ஜப்பான் நாட்டின் உல்லாச பிரயாணிகள் இலங்கைக்கு அதிகமாக வருகை தருவதாக சுற்றுலா அமைச்சு அண்மையில் கருத்து வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் ஜப்பானிய நாட்டின் Fukuoka பல்கலைகழக மகளிர் பிரிவில் 5…

தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் முகாமில் இருந்த யுவதி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். யாழ்பாணம் – குருநகரில் உள்ள ஓடக்கரை வீதியைச் சேர்ந்த ஜேம்ஸ் என்பவரது…

திருவெறும்பூர், : வாலிபர் தாக்கப்பட்டது குறித்த புகாரை வாங்க மறுத்ததால், துவாக்குடி காவல் நிலையத்தை நேற்று இலங்கை அகதிகள் முற்றுகையிட்டனர். திருச்சி துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான்கோட்டையில்…

இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் சரண் அடைந்ததாக அறிவிப்பு வெளியானபோது அமெரிக்காவின் நியூயார்க் நகரின் பிரபலமான டைம்ஸ் சதுக்கத்தில் இராணுவ வீரரால் முத்தமிடப்படும் புகைப்படத்தில் இடம்பெற்றிருந்த கிரேட்டா ஜிம்மர்…

பாராசூட் நடுவானில் செயல்படாததால் தரையில் விழுந்து பெண் வீராங்கனை பரிதாபமாக இறந்தார். இங்கிலாந்தில் துல்காம் பகுதியில் உள்ள ஷாட்டன் கோலியர் என்ற இடத்தை சேர்ந்தவர் பமீலா கோவர்…

லண்டனில் வசித்து வரும் புலம்பெயர்ந்த தந்தை ஒருவர் அந்நாட்டு அரசாங்கத்திடம் இருந்து நிதி உதவிகளை பெறுவதற்காக அதிக குழந்தைகளை பெற்றுக்கொண்டுள்ளார். Migrant Arnold Sube (33) என்ற…

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன் நிமோனியா காய்ச்சலால் அவதிப்பட்டுள்ளதால் தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்துள்ளார். நிமோனியா காய்ச்சலால் அவதிப்படும் ஹிலாரி…

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தனது மனைவியுடன் இணைந்து போஸ் கொடுத்துள்ள ரொமாண்டிக் புகைப்படம் அமெரிக்க மக்களை கவர்ந்துள்ளது. வாழ்கைமுறை நாளிதழ் ஒன்று கடந்த அக்டோபர் மாதம் தொடர்பான…

பேஸ்புக் நிறுவனமானது வியட்நாம் போரின் உக்கிரத்தை எடுத்துச் சொல்லும் பிரபல புகைப்படம் ஒன்றை தொடர்ந்து நீக்கி அதன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளது. அந்த…

உலகின் மிகப்பெரும் பணக்காரராக அமான்சிகோ ஒர்டீகா பெயரிடப்பட்டுள்ளார். போர்ப்ஸ் சஞ்சிகையின் படி அவரின் சொத்து மதிப்பு 78 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இதன்படி அவர் பில்கேட்ஸை முந்தியுள்ளார்.…

பாகிஸ்தானில் இறந்த குழந்தையின் சடலத்தை வாயில் கவ்விக்கொண்டு நாய் ஒன்று தெருவில் வலம் வந்த வீடியோ காட்சி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று குழந்தையின் சடலத்தை…

கடல் வெப்பமயமாகி வருவதால் உலகில் உணவுப்பஞ்சம் எற்படும் வாய்ப்புள்ளதாக இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச அமைப்பு அச்சம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கடல் வெப்பமயமாதலும் அதன் விளைவுகளும் என்ற ஆய்வறிக்கையை…

சகல இணையத்தளங்களையும் பதிவு செய்து கொள்ளும் நடவடிக்கையொன்றை அமுல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ஜனாதிபதிக்கும் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இது தொடர்பான…

யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் இடம்பெறும் பகிடி வதைக் கொடுமையினால் தனது பல்கலைக் கழக கல்வியினை இடை நிறுத்தி தினக் கூலிவேலைக்காக கிளிநொச்சி மாணவன் செல்லும் அவலம் இடம்பெற்றுள்ளது.…