Day: December 28, 2016

அமெரிக்காவின் புரூக்ளின் மருத்துவமனையில், எம்.ஜி.ஆர் சிகிச்சையில் இருந்தார். அந்த நேரத்தில், ஜெயலலிதாவின் முதல் அமைச்சர் கனவு, நெருப்பாய் தகிக்கத் தொடங்கியது. நடராஜனும் சசிகலாவும் ஜெயலலிதாவிடம் இருந்த அந்த…

கம்போடியாவில் இளைஞன் ஒருவன் மிருகத்தனமாக 2 வயது ஆண் குழந்தைக்கு மின்சாரம் வைத்து துடிதுடிப்பதை ரசித்த சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த வீடியோவில், இளைஞன்…

உலக அளவில் 2015 ஆம் ஆண்டுஅதிக ஆயுத விற்பனையை அமெரிக்கா சுமார் 40 பில்லியன் டொலர்களுக்கு மேற்கொண்டுள்ளது. அதேவேளை அதிக ஆயுத கொள்வனவை கட்டார் சுமார் 19…

எமது மக்­க­ளுக்­கான தீர்­வா­னது  ஒற்­றை­யாட்­சிக்குள்  ஏற்­ப­ட­மு­டி­யாது என்று எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப் பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் மீண்டும் வலி­யு­றுத்­தி­யுள்ளார். புதிய அர­சியல் சாச­னத்­திற்கு பெரு­வா­ரி­யான மக்­களின்…

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்த அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வர் மற்றும் வழக்கறிஞரை சசிகலா நடராஜனின் ஆதரவாளர்கள் கடுமையாக…

கர்நாடகாவில் ஐடி ஊழியரான தனது கணவர், வீட்டில் பெண்களைப் போல நடந்து கொள்வதாக கூறி, தனக்கு விவாகரத்து வழங்க இளம்பெண் ஒருவர் பொலிசில் புகார் அளித்துள்ளார். பெங்களூருவைச்…

கோட்டை ரயில் நிலை­யத்­தி­லி­ருந்து பதுளை நோக்கி பய­ணித்த ரயிலில் குண்டு இருப்­ப­தாக புர­ளியைக் கிளப்­பி­யவர் ஒரு யுவதி என தெரி­ய­வந்­துள்­ள­துடன் அதன் பின்­ன­ணியில் காதல் விவ­காரம்…

கனடாவில்  பிக்கறிங்கில் Taunton வீதி மற்றும்  Altona வீதியும் சந்திக்கும் பகுதியில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் ஈழத் தமிழர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். நான்கு வாகனங்கள் ஒன்றுடன்…

இந்­திய பெண்ணின் வங்கிக் கணக்கில் திடீ­ரென 100 கோடி ரூபா மிகுதி; பணம் எவ்­வாறு கணக்­குக்கு வந்­தது என்­பதை அறிய உத­வு­மாறு இந்­திய பிர­தமர் அலு­வ­ல­கத்­திடம் கோரு­கிறார்…

வடமாகாண சபையில் இதுவரை 337 பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடமாகாண சபையின், இவ்வருடத்தின் இறுதி அமர்வாக இன்றைய அமர்வு இடம்பெற்றது. “வடமாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு…

கடந்த செம்ரெம்பா் மாதம் தீயினால் எரிந்து அழிந்துபோன கிளிநொச்சி பொதுச் சந்தை வியாபாரிகளுக்கு இன்று 28-12-2016 நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது. மீள்குடியேற்றம், புனா்வாழ்வு, சிறைசாலைகள் மறுசீரமைப்பு, இந்து சமய…

மனிதனாக பிறப்பதே அரிதான விடயம் தான். அதிலும், இரண்டு தலை, ஒரே உடம்புடன் பிறந்தால் எப்படி இருக்கும்? அப்படி அதிசய  இரட்டை  பிறவியாய் பிறந்து ஆச்சரிய வாழ்வை…

உலகிலே மிகவும் நீளமான ஆறு, அகலமான ஆறு பற்றி கேள்விப்பட்டிருப்போம். உலகிலே அழகான ஆறு பற்றி அறிந்திருக்கிறோமா? அதுதான் இந்த கேனோ கிரிஸ்டலெஸ் ஆறு. நம் கற்பனையில்…

தன்னுடைய பழமையான அடையாளங்களையும், பொக்கிஷங்களையும் போற்றி பாதுகாப்பதில் இந்தியாவில் இருக்கும் மற்ற மாநிலங்களை காட்டிலும் ராஜஸ்தான் ஒருபடி மேலே இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இம்மாநிலத்தின்…

இன்று உலகின் ஏழ்மையான நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் இந்திய நாடு ஒரு காலத்தில் உலகின் மிகப்பெரிய பணக்கார தேசமாக இருந்துள்ளது. பொன்னும், வைரமும், அரிய கற்களும் கொட்டிக்கிடந்திருக்கின்றன.…