Day: July 12, 2019

“சலக்கு சலக்கு சரிகை சேலை சலக்கு.. விலக்கு விலக்கு வெட்கம் வந்தால் விலக்கு விலக்கு”.. என்ற பாடலுக்கு இருபெண் பொலிசார் பீச்சில் டான்ஸ் ஆடிய காடசியின் புகைப்படம்…

படமெடுத்து ஆடும் நாக பாம்பு ஒன்றை இளைஞர் ஒருவர் லாவகமாக பிடிக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. நான் பெரிய வீரன் என கூறிக்கொண்டாலும், பாம்பு என்றால்…

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மாட்டு இறைச்சியால் செய்யப்பட்ட சூப் சாப்பிட்டதாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டதால் அவர் தாக்கப்பட்டதாக காவல்துறை தெரிவிக்கிறது. இது தொடர்பாக நான்கு பேர்…

ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்குக் குடிநீர் கொண்டுவரும் திட்டத்தின் கீழ் முதல் ரயில் இன்று சென்னை வந்தடைந்தது. இந்த ரயில் மூலம் ஒரு தடவைக்கு இரண்டரை லட்சம் தண்ணீர் கொண்டுவர…

அச்சுவேலி தெற்கு , அச்சுவேலி என்ற பகுதியைச் சேர்ந்த தாயும் மகனும் கடந்த 9 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது. தம்பையா மகேந்திரன்…

அமெரிக்காவின் கடும் எதிர்ப்பையும் மீறி ரஷியாவிடம் துருக்கி கொள்முதல் செய்யும் அதிநவீன S-400 ஏவுகணை தடுப்பு கவன் இன்று அன்காரா வந்து சேர்ந்தது. இஸ்தான்புல்: துருக்கி நாட்டின்…

இலங்கையில் மரண தண்டனை கைதி ஒருவர் முதுமாணி பட்டம் ஒன்றை பெற்றிருக்கிறார். இவர் சர்வதேச ரீதியில் 5ஆம் இடத்தை பெற்றிருப்பதுடன், இலங்கையில் முதல் தடவையாகவும்,  உலகில் 5…

சுவிஸில் இடம்பெற்ற விபத்தொன்றில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான். சுவிஸின் Waldstatt a Töfffahrer பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. திருகோணமலையை பிறப்பிடமாகவும், சுவிஸை…

யாழ்.வலிகாகம் வடக்கு பிரதேசத்தில் பாதுகாப்பு படைகளின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளில் 27.5 ஏக்கர் காணிகள் பொதுமக்களுக்கு மீண்டும் கையளிக்கும் நிகழ்வு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில்…

 வவுனியா பொதுமண்டப வீதி 1ம் ஒழுங்கையில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து தீக்காய ங்களுக்கு உள்ளாகிய நிலையில் காணப்பட்ட கணவன் மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இன்று (12.07.2019) வெள்ளிக்கிழமை காலை 7.30…

அமெ­ரிக்க நக­ர­மொன்றில், வாக­ன­மொன்றில் ஏற்றிச் செல்­லப்­பட்ட பெரும் எண்­ணிக்­கை­யான நாண­யத்­தாள்கள் வீதியில் கொட்­டப்­பட்­டதால், அவ்­வ­ழியே சென்­ற­வர்கள் பலரும் நாண­யத்­தாள்­களை எடுப்­ப­தற்கு முண்­டி­யத்த சம்­பவம் அண்­மையில் இடம்­பெற்­றது. ஜோர்­ஜியா…

வீடியோ’ ஐ பார்வையிட இங்கே அழுத்தவும்’: பிக் பாஸ் -3′ பதின் எட்டாம் நாள் (BIGG BOSS TAMIL DAY 18| EPISODE 19)- வீடியோ வீடியோ’…

வேறு சாதியை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்து கொண்டதால், தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக பாஜக எம்.எல்.ஏ ஒருவரின் மகள் வெளியிட்டிருக்கும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திர…

சென்னை கிண்டி அருகே கத்திப்பாரா மேம்பாலத்தில் லாரி மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம்…