Day: July 14, 2019

சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாகவும், வெண்ட்டிலெட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை…

மீண்டும் ஒரு தத்திலிருந்து 11.07.2019 அன்று தப்பிப் பிழைத்திருக்கிறது ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம். இதில் அரசாங்கத்தைக் காப்பாற்றியது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் ஏனைய சிறுபான்மையினக் கட்சிகளுமே. இதை இன்னொரு…

அவுஸ்­தி­ரே­லி­யாவின் குயின்ஸ்­லாந்து மாநி­லத்தில், மலைப்­ப­கு­தி­யொன்றில் மிகப்­பெ­ரிய முத­லையை அன­கொண்டா வகை மலைப்­பாம்பு முழு­வ­து­மாக விழுங்­கி­யுள்­ளது. குயின்ஸ்­லாந்து மாநி­லத்தில் மவுண்ட் இசா பகு­தியில் அமைந்­துள்ள மூன்­தாரா ஏரி­யிலே இச்…

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் சூப்பர் ஓவர் முறையில் நியூசிலாந்தை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து அணி. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை…

வெளியேற்றப்பட்ட வனிதா!! பிக் பாஸ் -3′ இருபத்தொராம் நாள் (BIGG BOSS TAMIL DAY 21| EPISODE 22)- வீடியோ வீடியோ’ ஐ பார்வையிட இங்கே அழுத்தவும்’:…

• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். இப்போதுதான் நான் என்னைப் பற்றிய முடிவை…

வவுனியாவில் கோவிலுக்கு சென்ற பெண்ணின் தங்கசங்கிலியை அறுத்து சென்ற சம்பவம் ஒன்று வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் நேற்று (13.07) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது குறித்த சம்பவம்…

ஆப்கானிஸ்தான் அரசின் உயர் அதிகாரிகள் மீது பல பாலியல் புகார்கள் குவிந்துள்ளன. இவற்றை அந்த அதிகாரிகள் மறுத்தாலும், இது தொடர்பாக பிபிசி நடத்திய புலனாய்வில், பாதிக்கப்பட்ட பெண்கள்…

ஸஹ்ரான் குழுவினர் தற்கொலைக் குண்டுகளை வெடிக்க வைத்ததன் மூலம், அவர்களைச் சேர்ந்த 15 பேர் பலியான சாய்ந்தமருது வீடு, இன்னும் ரத்த வாடை மாறாமல் உள்ளது. அதன்…

முல்லைத்தீவு கேப்பாபுலவில் அமைந்துள்ள முல்லைத்தீவு பாதுகாப்பு படைத்தலையகம் அமைந்துள்ள பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர். …

ஜூலை 10-ம் தேதி, ‘விடுவிக்கப்பட்ட கொத்தடிமைப் பணியாளர்கள் சங்கம்’ சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.…

வீடியோ’ ஐ பார்வையிட இங்கே அழுத்தவும்’: வைத்தியா மோகன் வெளியேற்றப்பட்டாரா?? பிக் பாஸ் -3′ இருபதாம் நாள் (BIGG BOSS TAMIL DAY 20| EPISODE 21)-…