யுக்ரேனின் துணை பாதுகாப்பு அமைச்சர் ஹன்னா மல்யார், யுக்ரேனால் ரஷ்யாவிற்கு ஏற்பட்ட இழப்புகளின் மதிப்பீட்டை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
படையெடுப்பின் முதல் 3 நாட்களுக்கான ஆரம்பக்கட்ட கணக்கெடுப்பு மாறுதலுக்கு உட்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் பிபிசியால் உறுதி செய்யப்பட்டது இல்லை. மேலும் ரஷ்யாவிடம் இருந்து இறந்தவர்களின் எண்ணிக்கை பற்றிய தகவல்கள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- 4,300 உயிர் இறப்புகள்
- 27 விமானங்கள்
- 26 ஹெலிகாப்டர்கள்
- 146 தொட்டிகள்
- 706 கவச போர் வாகனங்கள்
- 49 பீரங்கிகள்
- 1 பக் வான் பாதுகாப்பு அமைப்பு
- 4 கிரேட் மல்டிபிள் ராக்கெட் ஏவுதள அமைப்புகள் (Grad multiple rocket launch systems 30 வாகனங்கள்
- 60 டேங்கர்கள்
- 2 ட்ரோன்கள்
- 2 படகுகள்