ilakkiyainfo

ilakkiyainfo

எமது பாதுகாப்பிற்கு எப்ப வேண்டுமானாலும் ஆயுதம் தூக்க தயாராகவே இருக்கின்றோம் -சித்தார்த்தன்

எமது பாதுகாப்பிற்கு எப்ப வேண்டுமானாலும் ஆயுதம் தூக்க தயாராகவே இருக்கின்றோம் -சித்தார்த்தன்
July 18
22:16 2019

யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு கடந்ந 15 ஆம் திகதி வருகை தந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் 125 ஆவது ஆண்டு நிறைவின் பரிசளிப்பு விழாவில் முதன்மை விருந்தினராக கலந்துகொண்ட சமயம் கல்லூரி மாணவர்களின் கடேற் பிரிவினரின் வரவேற்பு அணிவகுப்பு இடம்பெற்றது.

இதன்போது மாணவர்கள் துப்பாக்கி ஏந்தி நின்றமை தொடர்பில் கூறப்படும் கருத்துக்கள் தொடர்பில் எமது பாதுகாப்பிற்கு எப்ப வேண்டுமானாலும் நாம் ஆயுதம் தூக்கவும் தயாராகவே இருக்கின்றோம் என்பதனை எமது மாவட்ட இளைஞர்கள் பிரதமரின் கண் முன்னாலேயே நிரூபித்துள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

ranil_awepon-800x445  எமது பாதுகாப்பிற்கு எப்ப வேண்டுமானாலும் ஆயுதம் தூக்க தயாராகவே இருக்கின்றோம் -சித்தார்த்தன் ranil awepon(இவ் அணிவகுப்பு மரியாதையினை இராணுவத்தால் பயிற்சி வழங்கப்பட்ட “மாணவ சிப்பாய் படையணி” (கடேற்) அணியினர் வழங்கியிருந்தனர்.)

இது தொடர்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில், மாணவர்கள் கையில் ஆயுதம் தூக்கி போராட்டத்திற்கு அழைப்பு விடவில்லை.

இதேநேரம் இந்த மாணவர்களை இவ்வாறு அணி நடைக்கு பயன் படுத்துவது அவர்கள் ஆயுதம் வைத்திருந்தமை அனைத்தும் எமது அரசியலிற்கு உட்பட்டது அல்ல மாறாக அவை அனைத்தும் பாடசாலையினதும் கல்வித் திணைக்களத்தினதும் முடிவாகும்.

கடேற் மாணவர் படைப் பிரிவு என்பது இலங்கை முழுவதும் உண்டு அது குடாநாட்டிலும் உண்டு இதே கல்லூரியிலும் உண்டு.

இந்த பிரிவினரே பிரதமரின் வரவேற்பு அணிநடையில் பயன் படுத்தப்பட்டனர். இங்கே பிரதமரிற்கு ஓர் செய்தி சொல்லப்பட்டுள்ளது அதாவது தேவை ஏற்பட்டால் எமது பாதுகாப்பிற்கு எப்ப வேண்டுமானாலும் நாம் ஆயுதம் தூக்கவும் தயாராகவே இருக்கின்றோம் என்பதனை எமது மாவட்ட மாணவ இளைஞர்கள் பிரதமரின் கண் முன்னாலேயே நிரூபித்துள்ளனர் என மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

August 2019
M T W T F S S
« Jul    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Latest Comments

இது தான் யாழ்ப்பாணிகள், வன்னி காட்டு மிராண்டிகளின் கலாச்சாரம் , முன்பு மறைமுகமாக செய்தார்கள் , [...]

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

துப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா ? 1988 - 1996 வரை நீ செய்த [...]

50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News