ilakkiyainfo

ilakkiyainfo

யாழ் மண்ணில் நடந்த விசித்திரமான பூப்புனித நீராட்டு விழா………!! இன்ப அதிர்ச்சியில் விருந்தினர்கள்….!!

யாழ் மண்ணில் நடந்த விசித்திரமான பூப்புனித நீராட்டு விழா………!! இன்ப அதிர்ச்சியில் விருந்தினர்கள்….!!
September 07
16:55 2018

 

இப்போதெல்லாம் காலம் வேகமாகச் சுழன்றாலும், என்ன தான் விஞ்ஞானம் வளர்ந்து விட்டாலும், நமது பாரம்பரியங்களை விட்டுக்கொடுக்க எல்லோரும் தயாராக இல்லை.

நவீன உலகில் மனிதன் செவ்வாய்க் கிரகம் வரை சென்று விட்டாலும், எமது மண்ணையும், எமது கலாச்சாரம், பழக்கவழக்க சமயப் பண்பாடுகளையும் விட்டுக் கொடுக்க முடியாதல்லவா…?

மனிதர்களின் அன்றாட வாழ்க்கை முதல் திருமணம் முதலான சடங்குகள் வரை நவீனம் என்பது எல்லா இடங்களிலும் நுழைந்து விட்டது.

எனினும், நம்மவர்களில் சிலர் நமது கலாசாரங்களையும், மரபுகளையும், பின்பற்றி வருவது ஆறுதலளிக்கும் விடயமாகும்.

ஆம், அண்மையில் யாழ் சண்டிலிப்பாய் பிரதேசத்தில் இடம்பெற்ற பூப்புனித நீராட்டு விழாவில் குதிரை வண்டியிலும், பல்லக்கிலும் பூப்புனித நீராட்டு விழா நடந்த பெண் பிள்ளையை சுமந்து சென்று, மணவறையில் இருந்தி, தமிழர் மரபுப்படி ஆராத்தி எடுத்து அசத்தியுள்ளனர்.

அத்துடன் நின்று விடாமல், நிகழ்வில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் செவ்விளநீர் பானமாக வழங்கப்பட்டது.

இதனால், நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் இன்ப அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

மங்கள நிகழ்வுகளில் சோடா ஐஸ்கிறீம் முதலான மென்பானங்களை அருந்திய காலம் போய், ஆரோக்கியம் நிறைந்த செவ்விளநீர் முதலான இயற்கைப்பானங்களை இவ்வாறான நிகழ்வுகளில் அறிமுகம் செய்வது வரவேற்கத்தக்க முயற்சியாகும்….

இனிவரும் காலங்களில் இடம்பெறும் மங்கல நிகழ்வுகளில் நமது மண்ணில் விளையும் ஆரோக்கியம் நிறைந்த இயற்கைப் பானங்களை காணமுடியுமென எதிர்பார்க்கலாம்.

40452333_881808228675814_3319030905351176192_n  யாழ் மண்ணில் நடந்த விசித்திரமான பூப்புனித நீராட்டு விழா………!! இன்ப அதிர்ச்சியில் விருந்தினர்கள்….!! 40452333 881808228675814 3319030905351176192 n40472879_866756660197496_462746888936882176_n  யாழ் மண்ணில் நடந்த விசித்திரமான பூப்புனித நீராட்டு விழா………!! இன்ப அதிர்ச்சியில் விருந்தினர்கள்….!! 40472879 866756660197496 462746888936882176 n40505610_460011597830579_8882876598815031296_n  யாழ் மண்ணில் நடந்த விசித்திரமான பூப்புனித நீராட்டு விழா………!! இன்ப அதிர்ச்சியில் விருந்தினர்கள்….!! 40505610 460011597830579 8882876598815031296 n40522688_294946631091935_6944650964431273984_n  யாழ் மண்ணில் நடந்த விசித்திரமான பூப்புனித நீராட்டு விழா………!! இன்ப அதிர்ச்சியில் விருந்தினர்கள்….!! 40522688 294946631091935 6944650964431273984 n40542981_433937287013793_8333867082739351552_n  யாழ் மண்ணில் நடந்த விசித்திரமான பூப்புனித நீராட்டு விழா………!! இன்ப அதிர்ச்சியில் விருந்தினர்கள்….!! 40542981 433937287013793 8333867082739351552 n40946746_1956882174371594_8960868055244603392_n  யாழ் மண்ணில் நடந்த விசித்திரமான பூப்புனித நீராட்டு விழா………!! இன்ப அதிர்ச்சியில் விருந்தினர்கள்….!! 40946746 1956882174371594 8960868055244603392 n41056749_252593485393689_4117521993476079616_n  யாழ் மண்ணில் நடந்த விசித்திரமான பூப்புனித நீராட்டு விழா………!! இன்ப அதிர்ச்சியில் விருந்தினர்கள்….!! 41056749 252593485393689 4117521993476079616 n

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

March 2019
M T W T F S S
« Feb    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

விறுவிறுப்பு தொடர்கள்

    பிரபாகரன்,  அன்ரன் பாலசிங்கத்துடன்  மகிழ்ச்சியாக  உரையாடிக்கொண்டிருந்த   இடம் தேடி  பெரும் பதற்றத்தோடு  ஓடி வந்த கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை …காரணம் என்ன?  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -20)

பிரபாகரன், அன்ரன் பாலசிங்கத்துடன் மகிழ்ச்சியாக உரையாடிக்கொண்டிருந்த இடம் தேடி பெரும் பதற்றத்தோடு ஓடி வந்த கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை …காரணம் என்ன? (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -20)

0 comment Read Full Article
    “ராஜிவ் காந்தி  ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல்  பட்டியலில்  விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை!!  (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –12)

“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –12)

0 comment Read Full Article
    ஐந்து லட்ச ரூபாய் தேர்தல் நிதி கொடுத்த  ‘பொதுக்கூட்டத்தில்  ராஜிவுக்கு மாலை போட  வாய்ப்பு’ பெற்ற  புலிகள்!! : (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –11)

ஐந்து லட்ச ரூபாய் தேர்தல் நிதி கொடுத்த ‘பொதுக்கூட்டத்தில் ராஜிவுக்கு மாலை போட வாய்ப்பு’ பெற்ற புலிகள்!! : (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –11)

0 comment Read Full Article

Latest Comments

எவ்வளவு வளம் இருந்தாலும் நெஞ்சில் வீரமும் , ஆண்மையும் இருக்க வேண்டும், இலங்கையில் மிக சிறு புலி [...]

நாங்கள் கடவுளுககும் மேலாக நேசிககும் மகிந்த ராஜபக்சேவை பதவி நீக்க 2015 சதி செய்த இந்தியா நல்லா [...]

இனி விண் வெளியிலும் பயங்கரவாதிகளா ??? பொறுக்க முடியவில்லை , பல கொடூர தட் கொலை [...]

புலிகளால் கடத்த பட்டு கொடூர மான சித்திரவதை செய்து கொல்ல [...]

புலி வாழ பிடித்தவர் போல் இவரின் பின்னணி தெரிகின்றது, நல்ல பிள்ளையாக நடப்பர் என [...]

இலங்கை பத்திரிகைகள்

English News