Browsing: சிறப்புக்கட்டுரைகள்

உங்களுக்குத் தெரியுமா? ஈராக்கிய அல்கைதாவான ISIS இயக்கத்தின் தலைவர் அபு பக்கர் பாக்தாதி, சில வருடங்களுக்கு முன்னர் தான், அமெரிக்கர்களால் சிறையில் இருந்து விடுவிக்கப் பட்டிருந்தார். கடும்போக்கு…

சி.ஐ.ஏ., ஆப்கானிஸ்தானில் தாலிபான் என்ற பூதத்தை உருவாக்கி விட்டதைப் போன்று, சிரியா, ஈராக்கில் ISIS (அல்லது ISIL) என்ற இன்னொரு பூதத்தை உருவாக்கி விட்டுள்ளது. அல்கைதா கூட…

எகிப்தில் முதற்தடைவையாக மக்களாட்சி முறைமைப் படி தேர்வு செய்யப்பட்ட அதிபர் முஹமட் மேர்சியைப் 2013 ஜூலை முதலாம் திகதி பதவியில் இருந்து தூக்கி எறிந்த எகிப்தியப் படைத்…

கடந்தவாரம் சில நாட்கள்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கியஸ்தர்களது மக்களுக்கு விளக்கமளிக்கும் விஜயங்களும் மு.கா. முக்கியஸ்தர்களின் விளக்கமளிப்புக்  கூட்டங்களும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களை அடியொற்றியதாகவே காணப்பட்டமை யாவரும்…

இந்தியா விடுதலை பெற்ற போது தெலுங்கு பேசும் மக்கள் 22 மாவட்டங்களில் பரவி இருந்தனர். இந்த 22 மாவட்டங்களில் 12 மாவட் டங்கள் அப்போதைய தமிழகமான…

புதிய இந்தியாவின் ஆற்றல் மிக்க தலைவரின் தொலைநோக்கு…. நடந்து முடிந்த தேர்­தலில் பா.ஜ.க. 284 இடங்­களை வென்று தனிப் பெரும்­பான்­மை­யுடன் நிலை­யான ஆட்சியொன்றை அமைப்ப தற்கு தேவையான…

இந்திய ஜனநாயகத்தின் மிகப்பெரிய மக்கள் திருவிழா நடந்து முடிந்து விட்டது. வெளிவந்திருக்கின்ற தேர்தல் முடிவுகள் இந்திய அரசியலை குலுங்க வைத்துள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தலைமை வகித்த…

விடுதலைப் புலிகளின் தலைவராக இருந்த பிரபாகரன், யுத்தமுனையில் உயிரிழந்து 5 ஆண்டுகள் முடிகின்றன. பற்பல காரணங்களுக்காக இதை நன்கு தெரிந்த சிலர்கூட, வெளியே சொல்ல விரும்புவதில்லை. வேறு…

நீங்கள் எதிர்க்கலாம், ஆதரிக்கலாம்.. எப்படி இருந்தாலும் நரேந்திர மோடி என்ற பெயரை ஒதுக்கிவிட முடியாது. அந்தளவுக்கு அரசியலில் பரபரப்பை  ஏற்படுத்தியவர் நரேந்திர மோடி. டீக்கடையில் வேலை செய்து…

எழு­ப­தா­யிரம் வரு­டங்­க­ளுக்கு முன்பு இந்­திய பெரு நிலமும் இச்­சி­றிய இலங்­கையும் ஒரே நிலப்­ப­ரப்­பாக இருந்­த­தென பூகோள வர­லாறு சாட்சியம் பகர்­கின்­றது. அது மட்­டு­மல்ல இரா­மரின் வான­ரப்­ப­டைகள் சிறு…

புனித இசுலாமிய மதத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நைஜீரியாவில் பொக்கோ ஹரம் என்னும் அமைப்பு செயற்படுகின்றது. சுனி முஸ்லிம்களின் ஒரு பிரிவாகக் கருதப்படும் இந்த அமைப்பு தம்மை…

உலக நிலப்பரப்பின்  ஐந்தில் ஒரு பகுதியை மீண்டும்  தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர  இரசியா முயல்கின்றது.    முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளை மீண்டும் இரசிய ஆதிக்க வலயத்தின்…

மேற்குலக நாடுகள், “உலகம் முழுவதும் ஜனநாயகம், சுயநிர்ணயம் போன்ற உயரிய இலட்சியங்களுக்காக பாடுபடுவதாக,” இன்னமும் வெகுளித் தனமாக நம்பிக் கொண்டிருக்கும், அப்பாவிகள் யாராவது இருந்தால் கையை உயர்த்துங்கள்.…

ஸ்ரீலங்கா பாதுகாப்புத் துறை,வெளிநாட்டில் செயல்பட்டு வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின்(எல்.ரீ.ரீ.ஈ) ஒரு மூத்த தலைவரை ஈரான் மற்றும் மலேசிய அதிகாரிகளின் உதவி மற்றும் ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக கடத்தி…

புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் மத்தியில் செயற்படும் 16 அமைப்புக்களையும் செயற்பாட்டாளர்களையும் அரசாங்கம் தடை செய்துள்ளது. அவ்வமைப்புக்களோடு தொடர்புடைய 424 பேர்களுடைய அனைத்து விபரங்களையும் அரசாங்கம் அறிவித்திருக்கிறது.…

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன்(டிசி)-க்கும் உக்ரைன் தலைநகர் கீவ்-க்கும் இடையேயான தூரம் 7,800 கிலோமீட்டர். இருப்பினும் இவ்வளவு தொலைவில் நடக்கும் பிரச்சனைகளுக்கு அமெரிக்க அரசு குய்யோ முய்யோவென பறக்கிறது.…

உக்ரேனில் இருந்து இரசியா பிரித்தெடுத்து தன்னுடன் இணைத்துக் கொண்ட கிறிமியாவில் இருந்து இன்னும் ஒரு பிரிவினைக்குத் தூபமிடப்பட்டுள்ளது. கிறிமியாவில் வாழும் டாட்டார் (Tatars)  இனக்குழுமத்தினரின் தலைவர்கள் தாம்…

மனிதர்கள் தங்களுடைய வாழ்நாளில் போகக் கூடாத இடம் என சிறைச்சாலையை கருதுகிறார்கள். ஆயினும் தெரிந்தோ,தெரியாமலோ தாம் செய்யும் தவறுகளுக்காக சிலர் சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடுகிறது. அதைவிடக்…

கிரிமியாவில் ஞாயிறன்று நடந்த சர்வஜன வாக்கெடுப்பை அடுத்து, ஒபாமா நிர்வாகத்தினதும் அமெரிக்க ஊடகங்களினதும் ஒரு தொடர்ச்சியான கண்டனங்கள் பின்தொடர்ந்தன. உக்ரேன் மற்றும்  கிழக்கு  ஐரோப்பாவில் ஏகாதிபத்திய…

ஜெனிவா  ஐ.நா.சபை முன்றலில் வரலாறு  காணாத வீரம்  காட்டிய  புலிக்கொடி போர்த்திய  வீர வேங்கை!! 30 வருடமாக  வன்னியிலிருந்த    புலிகள்   இலங்கை  இராணுவத்துடன்   சண்டையிட்டு  சாதனை …

(எச்சரிக்கை: இதயம் பலவீனமானவர்களும், இன்றைய உக்ரைனிய பாசிச அரசை ஆதரிப்பவர்களும் இந்தப் பதிவை பார்க்காமல் தவிர்ப்பது நல்லது.) சூலம் மாதிரி தோன்றும், உக்ரைன் நாட்டின் தேசிய சின்னத்தை,…

2008 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஓர் உரையாடல் இது. அப்பொழுது கிளிநொச்சி நகரம் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ்தானிருந்தது. அரசியல் விமர்சகரும் ஊடகவியலாளருமான ஒரு நண்பரோடு உரையாடிக்…

ரஷ்யா : உலகிலேயே மிகப் பெரிய நாடு. “சூரியன் மறையாத சாம்ராஜ்யம்” என்ற பெருமை, இன்றைக்கும் ரஷ்யாவை மட்டுமே சேரும். மேற்கே சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் சூரியன்…

யாழ் குடாநாடு, கிரீமியா குடாநாடு : இரண்டுக்கும் இடையில் இனப் பிரச்சினை தொடர்பாக நிறைய ஒற்றுமைகள் காணப் பட்ட போதிலும், நமது  வலதுசாரி  தமிழ் தேசியவாதிகள், உக்ரைனிய…

கிழக்கு ஐரோப்பாவில் ரஷ்யாவை ஒட்டிய மிக முக்கிய தேசம் உக்ரைன். அங்கே ஒரு உக்கிரமான மோதலுக்கு ரஷ்யாவும், அமெரிக்காவும் தயாராகி வருவது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.…

பாக்கிஸ்த்தானில் சியா முசுலிம்களும் சுனி முசுலிம்களும் ஒற்றுமையாகவே வாழ்ந்து வந்தனர். எண்பது விழுக்காடு சுனி முசுலிம்களைக் கொண்ட பாக்கிஸ்த்தானில் சுனி முசுலிம்கள் ஒதுக்கப்படாத நிலை இருந்தது. பங்களா…

Viktor Yanukovych 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் 21-ம் திகதி உக்ரேயினின் அதிபர் விக்டர் யனுகோவிச் ஐரோப்பிய ஒன்றியத்துடன் செய்யவிருந்த ஒப்பந்தத்தை இரத்துச் செய்வதாக அறிவித்ததைத் தொடர்ந்து…

சிறிலங்கா, லிபியா ஆகிய இரண்டு நாடுகளிலும் நடந்த இறுதிப் போர்களின் முடிவு ஒரே மாதிரி அமைந்துள்ளது. போர்க்குற்றங்களும் ஒரே தன்மை கொண்டவையாக உள்ளன. ஈழத்தில் நடந்த இனப்படுகொலைகள்,…

இந்திய நாடு நீண்ட நெடிய வரலாற்றை கொண்டது. உலகில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு ஆயிரம், இரெண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டிடங்களும்,கோயில்களும் இந்தியாவில் ஏராளம் நிறைந்துள்ளன. இந்த…