Browsing: செய்திகள்

கீரிமலை  நகுலேஸ்வரம்  ஆலயத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட அமைப்பாளர் திரு துவாரகேஸ்வரன் ஏற்பாட்டில் நடைபெறும் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த மக்களுகாகன சிறப்பு வழிபாட்டில் வடமாகாண அவை…

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தினரால் நடாத்தப்பட்ட புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் உயர்தர வகுப்பில் கல்வி பயின்ற செல்வி. வித்தியா சிவலோகநாதன் அவர்களின் கண்டனக் கூட்டமும் அஞ்சலி…

மதுரை: ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்க ஏகப்பட்ட அமர்களத்தொடு அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் சுமார் 15 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பாதயாத்திரை மேற்கொண்டனர். சித்திரை திருவிழா முடிந்தும்…

இலங்கையின் புங்குடுதீவு மாணவி வித்யாவின் மரணம் தொடர்பில் மேலும் ஐந்து பேரை புலனாய்வு காவல்துறையினர் ஞாயிறன்று மாலை கைது செய்துள்ளனர். இதையடுத்து, அவர்களுக்குத் தாங்களே தண்டனை வழங்கவேண்டும்…

‘என்னை அறிந்தால்’ படத்துக்கு பிறகு அஜித் தற்போது ‘சிறுத்தை’ சிவா இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். அண்ணன்-தங்கை பாசத்தை…

லண்டன்: ஏ.ஆர்.முருகதாஸின் முதல் படமான ’தீனா’ திரைப்படத்தில் லைலா, ’தல’ அஜித்திடம் ”இது நமக்கு குழந்தைங்க பொறந்ததுக்கு அப்புறம்.. இது அவங்க ஸ்கூல் போறப்போ… இது நம்ம…

கழிப்பறை  வசதி இல்லாத  வீடுகளுக்கு  மருமகளாக செல்ல  மறுத்து பல பெண்களின் திருமணங்கள் தடைபட்ட செய்திகளை பார்த்துப் பார்த்து, சலித்துப் போன மக்களுக்கு நேற்று ஒரு புதிய…

இலங்கை இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் நியமிக்கப்பட்டுள்ளமையை ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு விமர்சித்துள்ளது. இறுதிக்கட்ட யுத்தத்தின் கடைசி இரண்டு ஆண்டுகளில்…

வெள்ளைக்கொடி விவகாரம் மற்றும் சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக, ஐ.நா விசாரணைக் குழுவின் முன்பாக தாம் சாட்சியம் அளித்துள்ளதாக, சிறிலங்காவுக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத்…

யாழில் கடந்த சில தினங்களாக கடும் மழை பெய்து  வரும் நிலையில் இன்று காலை கல்வியங்காடு சட்டநாதர் சிவன் கோவிலுக்கு அருகில் உள்ள பிரதேசத்தில் மீன் மழை…

அவளுடைய நிழலைக் கூட இன்னொருவன் தீண்டுவதை அனுமதிக்க முடியாத அவனால் அவள் இன்னுமொரு ஆணைத் திருமணம் செய்யப் போகின்றாள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனினும் பாத்திமாவின் காதல்…

புங்குடுதீவில் மாணவி கூட்டு வன்புணர்வின்பின் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும் மாணவர் ஒன்றியமும் இணைந்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தின. இந்த ஆர்ப்பாட்டத்தில்…

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம், புங்குடுதீவில் காணாமல் போயிருந்த மாணவி ஒருவர் வியாழனன்று கோரமான முறையில் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வல்லன் என்றழைக்கப்படுகின்ற புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தைச்…

போபால்: மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவனின் கழுத்து நேராக இல்லாமல் 180 டிகிரி கோணத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது.இதை அறுவை சிகிச்சை செய்து சரி செய்ய…

கடும் மழையை அடுத்து பசறையில் உள்ள வீடொன்றின் மீது மண் மேடும் கற்பாறையும் சரிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர். பசறை பிபிலேகம பகுதியில் 12.05.2015 அன்று…

முள்ளிவாய்க்காலில் இனப் படுகொலை வாரம் எழுச்சியுடன் ஆரம்பம்: யாழ்.பல்கலையிலும் உணர்வு முள்ளிவாய்க்காலில் இனப் படுகொலை வாரம் எழுச்சியுடன் ஆரம்பம்:யாழ்.பல்கலையிலும் உணர்வு பூர்வ அஞ்சலி முள்ளிவாய்க்கால் கரையோரத்தின் கப்பலடிப்…

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உட்பட நால்வரை விடுதலை செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி வெளியிட்டுள்ள இன்றைய தீர்ப்பில்,…

இந்தோனேஷியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட மயூரன் சுகுமாரனின் இறுதிக் கிரியைகள் சனிக்கிழமை இடம் பெற்றது. சிட்னியின் பிரதேசத்திலுள்ள DaySpring தேவாலயத்தில் இறுதிக் கிரியைகளுக்கு உரிய ஆராதனைகள் முற்பகல்…

வரும் மே 18ம் நாள் சிறிலங்காவில் போரில் இறந்த அனைவரையும் நினைவு கூரும் நாளாக அனுஷ்டிக்கப் படவுள்ளதாக  அறியமுடிகின்றது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை வெற்றி கொண்ட…

கரையோரம் படத்தின் நடிகைகள் இனியாவும், நிகிஷா படேலும் படப்பிடிப்பில் குடுமிபிடி சண்டை போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இருவரும் கரையோரம் என்ற த்ரில்லர் படத்தில் இணைந்து நடிக்கின்றனர். இதில்…

மட்டக்களப்பு ஆரையம்பதி  செல்வா நகரில்  கடந்த 2003ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ம் திகதி இடம்பெற்ற இரட்டை கொலையுடன் தொடர்புடைய நபரென பொலிஸாரால் தேடப்பட்டுவந்த முன்னாள் விடுதலைப்…

இங்கிலாந்து இளவரசர் ஹாரி ராணுவ பயிற்சிக்காக ஆஸ்திரேலியா சென்று இருந்தார். ஒரு மாத பயிற்சியை முடித்து கொண்டு கிளம்பும் வேளையில் 21 வயதுடைய இளம் பெண் ஒருவர்…

பிரிட்டிஷ் தேர்தல் முடிவுகள் பெரும்பாலான தொகுதிகளில் இருந்து வெளிவந்து விட்ட நிலையில், மொத்தமுள்ள 650 நாடாளுமன்ற இடங்களில் 330 இடங்களில் வென்று, ஆளும் கன்சர்வேடிவ் கட்சி தனிப்…

சினிமாவில் ஒருபுறம், விளம்பரம், வெளிநாட்டு கலைநிகழ்ச்சிகள் என வரும் வாய்ப்புகள் எதையும் விட்டு வைக்காமல், கோலிவுட் நடிகர், நடிகைகள் கோடிகளில் கல்லாக்கட்டிக் கொண்டிருக்கும் நிலையில், கடுமையான நிதி…

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில்  இனிமேல் சந்திப்பு இடம்பெற வாய்ப்புகள் இல்லை என்று மைத்திரிபால சிறிசேன தரப்பைச் சேர்ந்த தகவல்…

பிரித்தானியாவில் நாளை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு தமிழர்கள் உள்ளிட்ட நான்கு இலங்கை வம்சாவளியினரும் போட்டியிடுவதால், பரபரப்பு அதிகமாகியுள்ளது. பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில், லண்டன் ஹரோ ஈஸ்ட்…

இன்று, பெண்கள் செய்யாத வேலை என்று எதுவும் இல்லை. அந்த வகையில், மின்மயானத்தில் சிதையூட்டும் பெண்ணாக நிமிர்ந்து பார்க்க வைக்கிறார், நாமக்கல்லைச் சேர்ந்த ஜெயந்தி. நாமக்கல் நகராட்சியும்,…

யாழ்.கோண்டாவில் டிப்போவுக்கு அருகில் இன்று செவ்வாய்க்கிழமை (05.5.2015) காலை வேகமாக வந்த தனியார் பிஸ்கட் கம்பனிக்குச் சொந்தமான கன்ரர் 350 ரக வாகனம் கடுமையாக மோதித் தள்ளியதில்…

நடிகை திரிஷாவுக்கும், படஅதிபர் வருண்மணியனுக்கும் 2 மாதங்களுக்கு முன் நடந்த திருமண நிச்சயதார்த்தம் திடீரென ரத்தாகி திருமணம் நின்று போனது படஉலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. நிச்சயதார்த்தத்துக்கு முன்…

விழுப்புரத்தில் நடைபெற்ற உலக திருநங்கைகளின் கலைவிழாவில் பரதம், அம்மன் ஆட்டம், கரகாட்டம் உள்ளிட்ட நடனங்களை ஆடி பாரம்பரிய கலையை மீட்டெடுக்கும் முயற்சியில் திருநங்கைகள் ஈடுபட்டனர். மிஸ் கூவாகம்…

ஓர் அழ­கிய விடியல். சரி­யாக ஏப்ரல் 20ஆம் திகதி திங்கட்கிழமை நேரம் அதி­காலை 3 மணி­யி­ருக்கும். பூண்­டு­லோயா டன்­சினன் தோட்டம் அக்­க­ர­ம­லைப்­பி­ரிவில் வசித்­து­வரும் பேச்­சாயியின் வீட்­டி­லி­ருந்து எழுந்த…