Month: June 2015

சுவிட்சர்லாந்தின் சூரிச் மாநிலத்தில் வீற்றிருந்து மக்களின் துன்பங்களை தீர்த்தருளும் அருள் மிகு சிவன் ஆலய தேர்த் திருவிழா கடந்த 27ம் திகதி வெகுசிறப்பாக இடம் பெற்றது. கடந்த…

புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகளை தங்கள் வசப்படுத்தி தமிழர்களின் அரசியல் முக்கியத்துவத்தை குறைப்பது அல்லது இலங்கைத் தேசியம் என்ற வரையறைக்குள் அவர்களை வரவைப்பது என்ற முயற்சியில்…

இந்திய கிரிக்கெட் வீரர்களை அவமதிக்கும் வகையிலான சர்ச்சைக்குரிய விளம்பரமொன்றை பங்களாதேஷ் பத்திரிக்கையொன்று வெளியிட்டுள்ளது. குறித்த விளம்பரத்தில் இந்திய அணியின் வீரர்களின் தலையில் ஒரு பக்கம் மாத்திரம் மொட்டை…

இலங்கையில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மாற்றங்கள் இல்லாவிட்டாலும் மூன்று மாவட்டங்களிலிருந்து இம்முறை தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கையின் மொத்தமுள்ள 22…

நயினை அம்மன் தேர்த்திருவிழா இன்று : பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர் நயினாதீவின் ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது.…

தேனி: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட முதலமைச்சர் ஜெயலலிதா வெற்றி பெற்றதை அதிமுகவினர்தான் அமர்க்களமாக கொண்டாடி வருகிறார்கள் என்றால், அவர்களுக்கு தாங்கள் எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் பிரதமர் வேட்பாளராக நியமிக்க கட்சித் தலைவர்…

திருகோணமலை கட்டைப்பறிச்சான் அகதிமுகாம் மக்கள் பெரும் அசௌகரியங்களின் மத்தியிலே தமது வாழ்கையை முன்னெடுத்துவருகின்றனர். திருகோணமலை சம்பூரிலிருந்து 2006ஆம் ஆண்டில் இடம்பெயர்ந்த மக்கள் மூதூரில் உள்ள நான்கு அகதிமுகாம்களில்…

ஓமோன்கள் பிரச்சினை அனைத்து வயது பெண்களையும் பாதிக்கின்றன மற்றும் அதே போல் அவர்களின் உயிரியல் சுழற்சி மற்றும் அன்றாட வாழ்க்கையிலும் ஒரு பெரிய தாக்கத்தை உண்டாக்குகிறது. பெண்களின்…

வடக்கிலிருந்து படை­களைக் குறைக்கும் விட­யத்தில் முடி­வு­களை எடுப்­பது அர­சாங்­கமா? அல்­லது இரா­ணு­வமா? என்ற விவாதம் இப்­போது எழுந்­தி­ருக்­கி­றது. வடக்கிலிருந்து முகாம்­களை அகற்­று­வது மற்றும் படை­களைக் குறைப்­பது பற்­றிய…

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட 27 பேரின் டெபாசிட்டும் காலியாகியுள்ளது. “தேர்தலில் வெற்றி பெறுவது என்பது வேறு, பிறரை தோற்கடிப்பது என்பது வேறு. என்னைப்…

“இச்சு” கொடுப்பது இச்சையின் வெளிப்பாடாக மாறியிருப்பதற்கு காரணம் இன்றைய மற்றும் நேற்றைய திரையுலகம். இதில், நாளையும் சேர்ந்துக் கொள்ளும் என்பதில் எந்த மறுப்பும் இல்லை. காதலில் பூக்கும்…

திருகோணமலை கடற்படை முகாமின் கடல் விஞ்ஞான பீட கட்டட திறப்பு விழாவுக்காக திருகோணமலைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, திருகோணமலை பொது வர்த்தக மையத்தை பார்வையிட்டதுடன்…

ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த வேட்டைத் திருவிழா வெகு சிறப்பாக இடம் பெற்றுள்ளது. பஞ்ச ஈச்சரத்தில் ஒன்றான முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸவரர் ஆலயத்தின் வருடாந்த திருவிழா…

சென்னை: ‘‘’ஹன்சிகா மட்டும் தான் அழகியா, நித்யாமேனன் அழகி இல்லையா?’’, என்று கவிஞர் விவேகா-நடிகை ஸ்ரீப்ரியா இடையே சினிமா பட விழாவில் விவாதம் நடந்தது. சினிமா பட…

விடுதலைப் புலிகளின் சீருடையை வைத்திருந்த குற்றச்சாட்டில், கைதடியில் வைத்து இரண்டு பேரை சிறிலங்கா காவலதுறையினர் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். தகவல் ஒன்றை அடுத்து, கைதடியில் உள்ள…

சென்னை மெட்ரோ ரயில் சேவை இன்று தொடங்கப்பட்டது. முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை…

உலகின் மிக பெரிய, உயரமான பசு (video) முதல் முதலில் உலகின் மிக பெரிய உயரமான பசுவை பார்க்கும் போது ஆச்சரியமோ பயமோ ஏற்படுவதற்கு பதிலாக சிரிப்பையே…

தேர்தல் காலங்களில் பல அரசியல் பிரமுகர்கள் பாடல்களை பாடி மக்களை மகிழ்வித்தது மட்டுமன்றி வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டதை நாம் கண்டிருக்கிறோம். இந்த வரிசையில் ஜனாதிபதி மைத்திரிபால…

ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கின் இறுதிக் களமாக உச்ச நீதிமன்றம் இருக்கிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம்…

மலைப்பாம்பொன்று முள்ளம்பன்றியொன்றை விழுங்கியபின் அம்முள்ளம் பன்றியின் முட்களால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் தென் ஆபிரிக்காவில் இடம்பெற்றுள்ளது. தென் ஆபிரிக்காவின் எலான்ட் கேம் வனவிலங்கு பூங்காவில் மேற்படி…

இடதுசாரி என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாதவர்களும், அதே நேரம் தாம் தீவிர வலதுசாரிகள் என்பதை மறைத்துக் கொள்ளும் பலர் இன்றும் உள்ளனர். உலகில் உள்ள எல்லா அரசியல்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் கிருஸ்ண லீலைகள் புரிந்து வரும் உறுப்பினர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கோழி முட்டையிட்டது போல் ஏனைய கட்சி உறுப்பினர்கள் போடும்…

பெண் ஒருவர் தனது 4 வயது மகளின் சதையை அறுத்து தின்ற, நெஞ்சை பதற வைக்கும் சம்பவம் மேற்கு வங்கத்தில் நடந்துள்ளது. மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டம்,…

கலிபோர்னியா: உடற்குறைபாடுகள் கொண்ட நாய்களை தத்தெடுத்து வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில், உலகின் அவலட்சணமான நாயைத் தேர்ந்தெடுக்கும் போட்டி அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் நடைபெற்றது. இதில் உலகம் முழுவதிலும்…

டுனீசிய நாட்டில் சுற்றுலாப் பயணிகள் தங்கியிருந்த ஹோட்டலொன்றின் மீது ஆயுதாரி நடத்திய தாக்குதலில் சுமார் 39 பேர் உயிரிழந்துள்ளனர். குடைக்குள் துப்பாக்கியை மறைத்து வந்தே இத்தாக்குதல் நட…

திருகோணமலை கடற்படை முகாமில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு மாடி கட்டடத்தை திறந்து வைப்பதற்காக நேற்று சனிக்கிழமை (27) சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, திருகோணமலை கடற்கரையில் மக்களோடு சேர்ந்து…

பொதுத் தேர்தலில் யாழ். தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் தமக்கு ஏழு ஆசனங்கள் தரப்பட வேண்டும் என திருமலையில் நேற்று நடைபெற்ற தமிழரசுக்…

நடிகர்கள் சம்பளப் பிரச்னை, வெளியீட்டில் தாமதம், நடிகர்கள் ஆதிக்கம் என பற்பல பிரச்னைகளில் திரையுலகம் இன்று தத்தளித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் தமிழகத்தில் ஒரு தயாரிப்பாளர் 4 முழ வேட்டியுடனும்,…

அமெ­ரிக்­காவின் தென்­மேற்கு மூலையில் அமைந்­துள்ள சவுத் கரோ­லினா மாநிலம். அங்கு கறுப்­பர்கள் செறிந்து வாழும் சார்ள்டன் நகர். அதி­லுள்ள ஆபி­ரிக்­க-­ – அ­மெ­ரிக்க மெத்­தோடிஸ்ட் தேவா­ல­யத்தில் பைபிள்…