Day: August 19, 2016

ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்த பி.வி.சிந்துவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்குவதாக தெலுங்கானா அரசு…

தேர்தலில் வெற்றிபெறுவதற்காக பிரபாகரனுக்கு பணம்கொடுத்து உடன்படிக்கை செய்தவர்கள் இன்று தம்மை தேசப்பற்றுள்ளவர்களாக காட்டிக்கொள்கிறார்கள். ஆனால் நான் பிரபாகரனுக்கு பணம் வழங்கவும் இ்லலை உடன்படிக்கை செய்யவும் இல்லை.  எதிர்கட்சியிலேயே…

இலங்கை தமிழரசுக் கட்சியின் மகளிர் அணித் தலைவியாக பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தனது பாரியாரான யசோதையை நியமிக்க காய் நகர்த்தி வருகிறார் என அறிய முடிகிறது. இலங்கை…

சென்னை: படங்களில் நடிக்க வரும் முன்பு நயன்தாரா, மோகன்லால், மம்மூட்டி ஆகியோர் என்ன வேலை பார்த்துக் கொண்டிருந்தனர் என்று தெரியுமா? மலையாள திரையுலகின் இரண்டு பெரிய ஜாம்பவான்கள்…

மஹிந்த அணியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்­சியின் முக்கிய அமைப்­பா­ளர்கள் தமது பத­வி­க­ளி­லி­ருந்து கட்­சியின் தலைவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் அதி­ர­டி­யாக நீக்கம் செய்­யப்­பட்­டுள்­ளனர். கூட்டு எதிர்க்கட்­சி…

இந்து சமயங்களில் தெய்வங்கள் செய்யும் செயல்கள் நம்மை நிச்சயம் ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்துகின்றது என்பதில் ஐயமே இல்லை. ஆம் அவ்வாறு நம்பமுடியாத காரியங்கள் ஏகப்பட்டது அரங்கேறுகின்றன. சில…

ஜே.வி.பி. அசுர வளர்ச்சி: 1987 ஆகஸ்ட் 18 திகதி பாராளுமன்றத்திற்குள்  ஜே.ஆர். மீது கைக்குண்டு வீச்சு!! •தாயகம் காக்க ஊருக்கு நூறுபேர் •ஐந்து நாட்களில் 2 ஆயிரம்…

அது என்ன ஹெர்னியா? குடலிறக்கம் தான் அவ்வாறு அழைக்கப்படுகிறது. ஆண்களைவிட பெண்களே இதனால் அதிகம் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். பெண்கள் தாய்மை அடையும் காலங்களிலும், அளவுக்கு அதிகமாக எடை…

மோட்டார் சைக்கிள் த​லைக்கவசத்திற்கான தரச்சான்றிதழை கட்டாயமாக்குவதற்கு நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் பொருட்டு கடந்த வருடத்தில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் முதலாம்…

நல்லாட்சி அரசாங்கத்திற்கு இன்றுடன் ஓராண்டு பூர்த்தியாகின்றது. இதனை முன்னிட்டு “புதிய நாடு – ஒரே பயணம்” எனும் தொனிப்பொருளில் மாத்தறை சனத் ஜயசூரிய மைதானத்தில் கொண்டாட்ட வைபவம்…

அமெரிக்காவில் லாங் தீவு பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் நஷ்வான் உப்பால். பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவன். இவன் அங்குள்ள ஒரு பள்ளியில் படித்துக் கொண்டிருந்தான். கடந்த…

பிரேசில் நாட்டில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க சென்ற அமெரிக்க நீச்சல் வீரர்கள் துப்பாக்கி முனையில் தங்களிடம் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக நாடகமாடிய சம்பவத்துக்காக பிரேசில் மக்களிடம்…

சிவகார்த்திகேயன்-கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்து இருக்கும் புதிய படம், ‘ரெமோ’. இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். பாக்யராஜ் கண்ணன் டைரக்டு செய்திருக்கிறார். 24 ஏஎம் ஸ்டூடியோ…

செல்பிக்காகவே கைப்பேசிகளை தயாரிப்பதில் ஓப்போ (Oppo) நிறுவனம் தனி முத்திரை பதித்து வருகிறது. ஏற்கனவே F1 மற்றும் F1plus என இரண்டு கைப்பேசிகளை வெளியிட்ட நிலையில் தற்போது…

யாழ். பல்கலைக்கழகத்துக்கு, 8 மாடிக் கட்டடம் அமைத்துத் தருவதாக, உயர்க்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளாரென, நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். பருத்தித்துறை…

அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். இவருடைய நிர்வாண சிலை சான் பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சல்ஸ்,…

பலப்பிட்டிய , பண்டாரவத்தை கடற்பகுதியில் நீராடிக்கொண்டிருந்த 4 பேர் நீரில் மூழ்கியிருந்தனர். நேற்று இடம்பெற்ற இத்துயரச் சம்பவத்தில் இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்களுமே இவ்வாறு மூழ்கியிருந்தனர்.…

விடுதலைப்  புலிகளுடனான போர் முடிவுக்கு வந்ததும் ஏராளமான அப்பாவி தமிழர்கள் மறுவாழ்வு இல்லங்களில் தங்க வைக்கப்பட்டனர். அவ்வாறு தங்க வைக்கப்பட்டவர்களுடன் சில விடுதலைப்புலிகள் இருந்ததாகவும், அவர்கள் இனங்காணப்பட்டு…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குருணாகல் வெலகெதர மைதானத்தில் நடைபெறும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்…

மழைகாலம் விரைவில் வரவிருப்பதால் சென்னை மக்கள் மீண்டும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டியது. நூறு ஆண்டுகளுக்கு பின்னர்…

கிளிநொச்சி நகரத்தின் மையப் பகுதியான டிப்போ சந்தியில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவின் பேரில் ஒரு ஓய்வுப் பூங்கா அமைக்கும் நடவடிக்கை கடந்த…

கொடூரமான – மிக மோசமான இராணுவ ஆட்சியையே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச நடத்தினார். இறுதியில் தேர்தல் தீர்ப்பைக் கூட அவர் மாற்றியமைக்க முற்பட்டார். அந்தவேளை, சில…

பெண் விடுதலையே ஒரு இனத்தின் விடுதலைக்கான முதல் படி என்றார் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன். அவரின் அந்த சிந்தனையில் தோன்றியது தான் விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி எனும்…

யாழில் கடந்த காலங்களில் நடைபெற்ற வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்புபட்டிருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த சன்னா, தேவா, பிரகாஸ் ஆகியோரே சங்குவேலியிலும் குடும்பஸ்தரை வெட்டிக் கொலை…

நடிகர் சூரி பேயை நேரில் சந்தித்தது குறித்து வீடியோ மூலம் பகிர்ந்துள்ளார். நடிகர் சூரி கடந்த வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணி அளவில் கோவை-பழனி நெடுஞ்சாலையில் காரில்…