Day: August 19, 2018

கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் டேனி,வைஷ்ணவி,ஜனனி,ரித்விகா,சென்றாயன் ஆகிய ஐவரும் சக போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டனர். இதில் நேற்றிரவு ரித்விகா காப்பாற்றப்பட்டதாக கமல் அறிவித்தார். இதனால் மீதமுள்ள நால்வரில்…

ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல் திருநங்கை காவலராக நஸ்ரியா பணியாற்றி வருகிறார். பல்வேறு தடைகளை தகர்த்தெறிந்து தனது விடாமுயற்சியால் சொந்த மாவட்டத்திலேயே பணியாற்றும் வாய்ப்பு பெற்று சாதனை படைத்துள்ளார்.…

42 வார கர்ப்பிணியான நியூசிலாந்தின் பெண்களுக்கான மத்திய அமைச்சர், குழந்தையை பெற்றெடுப்பதற்கு தானே மிதிவண்டியை ஓட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்ற சம்பவம் ஆச்சர்யத்தை உண்டாக்கியுள்ளது. அந்நாட்டின் பசுமைக் கட்சியை…

கேரளா வெள்ளத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து தொடர்ந்து உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. முதலில் பெரிய அளவில் இந்த விஷயம் தமிழ்நாட்டில் பேசப்படாமல் இருந்தாலும், தற்போது தமிழகம் முழுக்க மக்கள்…

தமிழ் பெண்னின் தாலியைத் திருடிய  முஸ்லிம்  பெண்  வைத்தியர்!! கர்ப்பிணித்தாயின் பரபரப்பு வாக்குமூலம்! (வீடியோ) எனது நகைகளை மிகவும் திட்டமிட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியரே…

சில தினங்களுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் தலைவர்களுக்கிடையில் ஒரு சந்திப்பு இடம்பெற்றிருந்தது. வடக்கு முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் விவாதிப்பதே மேற்படி கூட்டத்தின் முக்கிய…

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை கரை சேர்ப்பதற்க்காக மீட்புப் பணியில் ஈடுபட்ட மீனவரின் செயல் பாராட்டைப் பெற்றிருக்கிறது.தன் முதுகை படிக்கட்டாக மாற்றிய மீனவரின் செயல் மக்களை நெகிழச்…

சுவிட்சர்லாந்தில் சகஜமாக கைகுலுக்க மறுத்த முஸ்லிம் தம்பதிக்கு குடியுரிமை வழங்க முடியாது என லாசானே நகர நிர்வாகம் மறுத்து விட்டது. சுவிட்சர்லாந்தில் லாசானே நகரில் வெளிநாட்டை சேர்ந்த…

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கும் அவருடைய காதலர் பாப் பாடகரான நிக் ஜோனாஸூக்கும் இன்று மும்பையில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை…

விடுதலைப்புலி அமைப்பினரிடம் இருந்த ஆயுதங்கள் தற்பொழுது முஸ்லிம் அரசியல்வாதிகளிடமே இருப்பதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பு தெரிவித்தது. இவ்வமைப்பின் உறுப்பினர்கள் நேற்று கொழும்பில் நடாத்திய விசேட ஊடகவியலாளர்…

துப்பாக்கியை காட்டி ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலத்தை பெற்ற…

த நேஷன் பத்­தி­ரி­கையின் முன்னாள் இணை ஆசி­ரியர் கீத் நொயார் கடத்­தப்­பட்டு சட்ட விரோ­த­மாக தடுத்து வைக்­கப்­பட்­டமை , சித்­தி­ர­வதை செய்­யப்­பட்­டமை,ஆயு­தத்தால் தாக்­கப்­பட்­டமை, கொலை செய்ய முயற்­சிக்­கப்­பட்­டமை…

மதுபோதையில் வாகனம் ஓட்டியதுடன் தகராறில் ஈடுபட்ட இளைஞரை 10 நாட்களுக்கு போக்குவரத்தை சீர்செய்ய சொல்லி கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூலை 28 ஆம் தேதி கோவை…

இன்று அதிகாலை நடிகர் விக்ரமின் மகன் அதிவேகமாக கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். அவரது கார் மோதியதில் ஆட்டோ நொருங்கி அதில் உறங்கியவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.…