மந்தையில் இருந்து பிரிந்திருந்த ஆடுகள் மீண்டும் கூடின. ‘உங்க கிட்ட ஒரு வார்த்தைதான் கேட்கணும்” என்ற விக்ரம், சட்டென்று மாயாவை பிரியத்துடன் கட்டியணைத்துக் கொண்டார்.
கடைசி வாரத்தில் கூட வீட்டிலிருக்கும் விரோதங்களும் வன்மங்களும் புகைச்சலாக வெளியாகிக் கொண்டிருப்பது துரதிர்ஷ்டமானது.
கடந்த சீசன்களில் இப்படியில்லை. இறுதிக்கட்டத்தில் அத்தனை கோப தாபங்களையும் மறந்து இணைந்திருக்கிறார்கள். தல – தளபதி ரசிகர்கள் மாதிரியிருந்த அசிம் – விக்ரமன் கூட இறுதியில் இணக்கமாக மாறினார்கள்.
ஆனால் இந்த சீசனில் அது நிகழவில்லை.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?
வீடியோ வை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss Tamil Season 7 10-01-2024 Vijay Tv Show- Day 101