கோர விபத்தில் இளம் காதலி பலி : காதலனின் விபரீத முடிவு!!
இரத்தினபுரி பகுதியில் இளம் பெண் ஒருவர், தனது காதலனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துள்ளார். கெட்டஹெத்த, போபத்தையைச் சேர்ந்த 26 வயதான ஹன்சனி செவ்வந்தி என்ற இளம் பெண் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளை ஓட்டிய ...
