ஞானசாரரின் விடுதலை வேண்டி 2ம் நாள் பாத யாத்திரை கடுகன்னாவையில் இருந்து ஆரம்பமானது
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மீண்டும் கடூழியச் சிறைத்தண்டனைக்கு உள்ளாகியுள்ள பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் காவி உடை களையப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கக் கோரியும் காவி உட...
