ilakkiyainfo

ilakkiyainfo

பார்வையற்ற மாணவி மீது இரு ஆசிரியர்கள் துஷ்பிரயோகம்

பார்வையற்ற மாணவி மீது இரு ஆசிரியர்கள் துஷ்பிரயோகம்
November 07
12:03 2019

இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் பார்வையற்ற மாணவியை இரண்டு ஆசிரியர்கள் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குஜராத்தில் அமைந்துள்ள விசேட தேவையுடையோருக்கான பாடசாலையில் இரண்டு மாத காலத்திற்குள் பார்வையற்ற சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக இரண்டு ஆசிரியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றவாளிகளான 62 மற்றும் 30 வயதான இரு ஆசிரியர்களே இவ்வாறு 15 வயதுடைய மாணவியை பாடசாலையின்  சங்கீத அறையில் வைத்து துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளனர்.

தீபாவளி விடுமுறைக்காக பாடசாலையில் இருந்து வீடுதிரும்பிய போதே மாணவியின்  குடும்பத்தாருக்கு நடந்த சம்பவம்  தெரியவந்துள்ளது.

u8u8 பார்வையற்ற மாணவி மீது இரு ஆசிரியர்கள் துஷ்பிரயோகம் பார்வையற்ற மாணவி மீது இரு ஆசிரியர்கள் துஷ்பிரயோகம் u8u8மாணவி தனக்கு  இரண்டு ஆசிரியர்களால்  நேர்ந்த கொடுமைகளை அவளின் மாமியிடம் கூறியுள்ளார். பின்னர் மாமி  பொலிசாரை தொடர்பு கொண்டு மாணவிக்கு நேர்ந்த கொடுமைகளை விபரித்துள்ளார்.

மாணவி இரண்டு மாதங்களுக்கு முன்பு 30 வயதான ஆசிரியர் ஒருவரினால் சங்கீத அறையில் முதன்முதலில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக மாமியாரிடம்  கூறினார்.

62 வயதான மற்றைய ஆசிரியர் மூன்று நாட்களுக்குப் பிறகு அதே அறையில் வைத்து குறித்த மாணவியை துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

சிறுமி ஜூலை மாதம் விசேட தேவையுடையோருக்கான பாடசாலையில் சங்கீதம் கற்பதற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், குறித்த இரு ஆசிரியர்களும் குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் தலைமறைவாகியுள்ள அவர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

November 2019
M T W T F S S
« Oct    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

Latest Comments

இந்த கோமாளி சர்வ தேசத்துக்கு எதோ செய்தி சொல்வதாக கூறி இந்த தேர்தலில் போட்டியிடடான் , ஆனால் வடகிழக்கு [...]

காஷ்மீர் மக்களை உரிமையுடன் இந்த மோடி ( மோசடி ) நடத்த வேண்டும் , இலங்கை தமிழர்கள் கருணை காட்ட [...]

எந்த தை பொங்கலுக்கு , எந்த தீபாவளிக்கு தீர்வு வரும் அதை முதலில் சொல்லுங்க ? புலிகள் [...]

17ம் திகதிக்கு பின் இங்கு , பணம் காயும் , வாழைப்பழ குலையும் சேமிக்கும் இடமாக மாற்றப்பட [...]

இங்கு வேலை செய்யும் தமிழர்கள் நவீன கால அடிமைகள் , இந்த உணவகத்தை புறக்கணிப்பதுடன் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News