Day: November 6, 2019

தங்கள் அன்புக்குரியவர்கள் கஷ்டப்படும்போது என்ன செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை பெறுவதற்காகவே இதை உங்கள் பார்வைக்கு கொண்டுவருகிறேன். `மரணத்திலும் உன்னைப் பிரியேன்… அன்பே… கோலிவுட் முதல் பாலிவுட்…

கடந்த இரண்டு நாட்களாக இலங்கையில் சில பகுதிகளில் வளிமாசு ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் மற்றும் காலநிலை அவதான மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இந்தியாவின் டெல்லி…

இலங்கையின் மிக பழமை வாய்ந்த பிரதான கட்சியாக திகழும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இன்று இரண்டாக பிளவுபடும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு…

இந்தியாவின் தமிழகத்தில் மேலதிக வகுப்பிற்கு படிக்க வந்த மாணவிகளை ஆபாச படம் எடுத்த குறித்த மேலதிக வகுப்பின் ஆசிரியையும் அவரது ஆண் நண்பரும் போக்சோ சட்டத்தின் கீழ்…

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய  சம்பவத்தில், கடத்தப்பட்டவர்கள்…

சென்னையிலிருந்து இலங்கை செல்லும் விமானத்தில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் யோகா பயிற்சியில் ஈடுபட்டவர் கீழே இறக்கப்பட்ட சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. சென்னை விமான நிலையத்திலிருந்து…

வவுனியா இலுப்பையடி பகுதியில் வேகமாக சென்ற டிப்பர் மோதியதில் சிறுமி ஸ்தலத்தில் பலியாகியுள்ளார். ஹொரவப்பத்தான பகுதியில் இருந்து வவுனியா நோக்கி சென்ற டிப்பரே இலுப்பையடியில் சைக்கிளில் பயணித்து…

விமா­ன­மொன்றின் பய­ணி­யான யுவதி ஒரு­வரை விமா­னி­களின் ஆச­னத்தில் அமர இட­ம­ளித்த சீன விமா­னி­யொ­ரு­வ­ருக்கு ஆயுட்­கால தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. சீனாவின் எயார் குய்லின் விமான சேவை நிறு­வ­னத்தின்…

திருகோணமலை-கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் யை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை…

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் சிங்கள மக்களை ஏமாற்றி தமிழ் மக்களுக்கு சமஷ்டி ஆட்சியை பெற்றுக்கொடுக்க முயற்சிக்கின்றார். அதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று, பொதுஜன…

சிறிலங்கா அதிபர் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிடும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான, புளொட் முடிவு செய்திருப்பதாக,…

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் பெண்கள் வாக்களிக்க வருகை தரும்போது புர்கா அல்லது நிகாப் அணியலாம் என தெரிவித்த தேர்தல்கள் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ…