ilakkiyainfo

Archive

இலங்கை ஜனாதிபதி தேர்தல்: தமிழர்களுக்கு முக்கிய வேட்பளார்கள் அளிக்கும் வாக்குறுதிகள் என்ன?

    இலங்கை ஜனாதிபதி தேர்தல்: தமிழர்களுக்கு முக்கிய வேட்பளார்கள் அளிக்கும் வாக்குறுதிகள் என்ன?

இலங்கையில் எதிர்வரும் 16ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள பின்னணியில், 35 வேட்பாளர்கள் இந்த தேர்தல் களத்தில் போட்டியிடுகின்றனர். இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் புதிய ஜனநாயக முன்னணி ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் தொடர்பில் நாட்டில் அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது.

0 comment Read Full Article

வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்த பஸ்: மூன்று பேர் காயம்

    வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்த பஸ்: மூன்று பேர் காயம்

போக்குவரத்து சபைக்கு சொந்தமான வஸ்வண்டி பாதையைவிட்டு விலகி பள்ளத்தில் விழுந்ததால் ஏற்பட்ட விபத்து சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும் இவ்விபத்து சம்பவம் தொடர்பில் பஸ்வண்டி சாரதி கைது செய்யப்பட்டள்ளதாகவும் களுவாஞ்சிகுடி பொலிசார் தெருவித்தனர். மட்டக்களப்பு பெரியகல்லாறு பிரதான வீதியிலையே குறித்த விபத்து

0 comment Read Full Article

குவைத் செல்லும் பணிப்பெண்களிற்கு காத்திருக்கும் புதிய ஆபத்து : இணையத்தில் நடைபெற்ற அடிமை வர்த்தகம் – பிபிசி வெளிப்படுத்திய குற்றவாளிகள் மீது நடவடிக்கை

    குவைத் செல்லும் பணிப்பெண்களிற்கு காத்திருக்கும் புதிய ஆபத்து : இணையத்தில் நடைபெற்ற அடிமை வர்த்தகம் – பிபிசி வெளிப்படுத்திய குற்றவாளிகள் மீது நடவடிக்கை

வீட்டு பெண் வேலையாட்களை அடிமைகளைப் போல விற்பதற்கு சமூக வலைதள கணக்குகளை பயன்படுத்தியவர்களை நேரில் அழைத்து விசாரிப்பதற்கான அதிகாரபூர்வ ஆணையை அனுப்பியுள்ளதாக குவைத் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிபிசியின் அரபிக் சேவை நடத்திய புலனாய்வில், இணையத்தில் அடிமை வர்த்தக சந்தை என்பது செயலிகள்

0 comment Read Full Article

இங்கிலாந்து கண்டெய்னர் மரணம் – ”லாரியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டவர்கள் சீனர்கள் அல்ல”

    இங்கிலாந்து கண்டெய்னர் மரணம் – ”லாரியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டவர்கள் சீனர்கள் அல்ல”

இங்கிலாந்திலுள்ள எஸ்ஸெக்ஸில் ஒரு கண்டெய்னர் லாரியில் இருந்து சடலங்களாக மீட்கப்பட்ட 39 பேரும் வியட்நாமை சோந்தவர்கள் என்று அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த வாரம் தொழிற்துறை மண்டலம் ஒன்றில், கண்டெய்னர் லாரியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த 39 பேரும் தொடக்கத்தில் சீனர்கள் என்று

0 comment Read Full Article

இலங்கை விமான நிலையத்தில் சீன ரோபோக்கள் – என்ன செய்யப் போகின்றன?

    இலங்கை விமான நிலையத்தில் சீன ரோபோக்கள் – என்ன செய்யப் போகின்றன?

இலங்கையில் விஷ போதைப்பொருட்களையும், வெடிப்பொருட்களையும் கண்டறிவதற்காக அதிநவீன இரண்டு ரோபோக்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை போலீஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கூறினார். இத்தகைய

0 comment Read Full Article

பட்டுச்சேலை’யுடன் பறந்து பறந்து சண்டை.. ‘ரத்த’ களரியான கல்யாண வீடு.. வைரல் வீடியோ!

    பட்டுச்சேலை’யுடன் பறந்து பறந்து சண்டை.. ‘ரத்த’ களரியான கல்யாண வீடு.. வைரல் வீடியோ!

திருமண வீட்டில் பாட்டு கச்சேரி வைக்கவில்லை என்பதற்காக நடந்த சண்டை இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கானா மாநிலம் சூரியாபேட்டையில் உள்ள தொகராய் என்னும் கிராமத்தில் நேற்று மாலை திருமண அழைப்பு ஒன்று நடைபெற்றது. இதில் மாப்பிள்ளை ஊர்வலம் அழைப்பிற்கான ஏற்பாடுகளை பெண்

0 comment Read Full Article

இளமை’ இதோ இதோ.. ரொம்ப ‘ஓவராத்தான்’ போறோமோ?.. வைரல் வீடியோ!

    இளமை’ இதோ இதோ.. ரொம்ப ‘ஓவராத்தான்’ போறோமோ?.. வைரல் வீடியோ!

சமூக வலைதளங்களில் லேட்டஸ்ட் ட்ரெண்ட் பாட்டி-பேரன் சேர்ந்து வீடியோ போடுவது தான். தன்னைவிட வயது குறைந்த பெண்களுடன் சேர்ந்து ஆண்கள் வீடியோ செய்ததை விட, தன்னைவிட வயது அதிகமான பெண்களுடன் சேர்ந்து டிக்டொக் செய்வதையே விரும்புகின்றனர். பாட்டியும் பேரனும் கொஞ்சம் ஓவராத்தான்

0 comment Read Full Article

தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியின் தீப்பிகா கோலூன்றிப் பாய்தலில் புதி சாதனை

    தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியின் தீப்பிகா கோலூன்றிப் பாய்தலில் புதி சாதனை

  அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டிகளில் 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்காக கோலூன்றிப் பாய்தலில் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியின் சி. தீப்பிகா 3..5 மீற்றர் உயரம் தாவி புதிய போட்டி சாதனை நிலைநாட்டி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.   சி. தீப்பிகா

0 comment Read Full Article

தமிழ் கட்சிகளின் கோரிக்கைகளை கோத்தாபய வெறுப்புடன் நிராகரித்துவிட்டார்- கெஹெலிய

    தமிழ் கட்சிகளின் கோரிக்கைகளை கோத்தாபய வெறுப்புடன் நிராகரித்துவிட்டார்- கெஹெலிய

தமிழ் கட்சிகளின் 13 கோரிக்கைகளையும் நாங்கள் நிராகரிக்கின்றோம் என  பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதிதேர்தல் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவின் பேச்சாளரும் முன்னாள் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். சிலோன் டுடேயிற்கு வழங்கியபேட்டியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நான் கோத்தபாயவின் ஊடக பேச்சாளர் என குறிப்பிட்டுள்ள

0 comment Read Full Article

பெண்களுடன் இணையதளத்தில் ‘டேட்டிங்’ செய்ய விரும்பியவரிடம் 18 லட்சம் ரூபாய் மோசடி

    பெண்களுடன் இணையதளத்தில் ‘டேட்டிங்’ செய்ய விரும்பியவரிடம் 18 லட்சம் ரூபாய் மோசடி

கொல்கத்தாவில் இணையதளம் மூலம் டேட்டிங் செய்து பல லட்சம் ரூபாய் ஏமாற்றிய கால் சென்டர் மையத்தை சேர்ந்த 23 பெண் ஊழியர்களும் , அலுவலக பணியில் இருந்த வேறு மூவரும் விசாகப்பட்டினம் சைபர் கிரைம் போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட நபரின்

0 comment Read Full Article

மனைவியின் ‘பல்வரிசை சரியில்லை’.. என்பதைக் காரணமாகச் சொல்லி கணவர் செய்த பகீர் காரியம்!

    மனைவியின் ‘பல்வரிசை சரியில்லை’.. என்பதைக் காரணமாகச் சொல்லி கணவர் செய்த பகீர் காரியம்!

ஹைதராபாத்தில் பல்வரிசை சரியில்லை என்ற காரணத்தைக் கூறி இஸ்லாமிய கணவர் தன்னுடைய மனைவிக்கு இஸ்லாமிய முறையில் முத்தலாக் கூறியுள்ளார். ஹைதராபாத்தில் ரக்‌ஷனா பேகம் என்கிற பெண், தனது பல்வரிசை சரியில்லை என கூறி தனது கணவர் தன்னிடம் முத்தலாக் கூறியதாக அவரது

0 comment Read Full Article

என் அம்மாவிற்கு ‘அழகான’ மணமகன் தேவை.. இப்படியும் ஒரு மகளா?.. செம வைரல்!

    என் அம்மாவிற்கு ‘அழகான’ மணமகன் தேவை.. இப்படியும் ஒரு மகளா?.. செம வைரல்!

நாம் எவ்வளவு தான் முன்னேறி இருந்தாலும் பெண்கள் மறுமணம் குறித்து தவறான புரிதல்கள் இன்றளவும் நமது சமூகத்தில் நிலவி வருகின்றன. ஒரு குழந்தைக்கு அம்மா ஆகிவிட்டால் மறுமணம் குறித்து அந்த பெண் கனவிலும் நினைக்க கூடாது என்ற பிற்போக்கு எண்ணங்களும் இங்கே

0 comment Read Full Article

மயக்கத்திலிருப்பவரை வல்லுறவிற்கு உட்படுத்துவது குற்றமில்லையா-? ஸ்பெயின் நீதிமன்றம் அதிர்ச்சி தீர்ப்பு

  மயக்கத்திலிருப்பவரை வல்லுறவிற்கு உட்படுத்துவது குற்றமில்லையா-? ஸ்பெயின் நீதிமன்றம் அதிர்ச்சி தீர்ப்பு

மயக்கத்திலிருந்த 14 வயது சிறுமியை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய ஐவரை விடுதலை செய்துள்ள ஸ்பெயின் நீதிமன்றம் மயக்கத்திலிருந்த ஒருவரை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினால் அதனை வன்முறையாக கருதமுடியாது

0 comment Read Full Article

ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால் அண்ணணை தள்ளுவண்டியில் கொண்டு சென்ற தங்கை

  ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால் அண்ணணை தள்ளுவண்டியில் கொண்டு சென்ற தங்கை

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நோயுற்ற அண்ணனுக்கு ஆம்புலன்ஸ் தராததால் செங்கற்களை ஏற்றிச் செல்லும் தள்ளுவண்டியில் அண்ணனை சிகிச்சைக்காக தங்கை அழைத்துச் சென்றதாகவும், ஆனாலும் செல்லும் வழியிலேயே அவர்

0 comment Read Full Article

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com