Day: April 12, 2018

பிரபல டிவி சீரியல் நடிகை மைனா நந்தினியின் கணவர் கடந்த வருடம் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட நிலையில் தற்போது நந்தினி பேசியுள்ள ஒரு ஆடியோ…

கடலூரில் நடைபெறும் கூட்டத்துக்குச் செல்லும் முன் கருணாநிதியிடம், உதயநிதி ஸ்டாலின் விடைபெற்றுச் செல்லும் வீடியோ காட்சிகள் வைரலாகி உள்ளன. உடல்நலக் குறைபாட்டால் சென்னைக் கோபாலபுரம் இல்லத்தில்…

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி பிரதமர் மோடிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து…

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போது அரசியல்வாதியாக அவதாரம் எடுத்திருக்கும் இம்ரான் கானின் ‘சிவ அவதார’ புகைப்படங்கள் பாகிஸ்தானில் பெரும் சர்ச்சைகளை எழுப்பியிருக்கின்றன. பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சியின்…

வவுனியாவில் காணாமல் போனதாக தாய்மார் கூறும் பல பிள்ளைகள் தடுப்பு முகாமில் சுயநினைவின்றி வேதனைப்பட்டுக் கொண்டிருப்பதாக பூசா தடுப்பு முகாமில் இருந்து விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளியான…

“எங்களின் பெண் தன்மையை உணர ஆரம்பித்த கணத்திலிருந்து, எப்படியாவது அறுவைசிகிச்சை செய்துகொண்டு, முழுப் பெண்ணாக மாற வேண்டும் என்பது மட்டும்தான் எங்களின் முதல் நோக்கமாக இருக்கும். அதற்காகப்…

மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி வசந்தநகர் பகுதியில் 8 வயது சிறுவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்று பதிவாகியது. வீடு அமைந்துள்ள காணியில் உள்ள…

குரங்கின் மொழி இங்கு மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. “இன்னிக்கு கொஞ்சம் குளிர் அதிகமா இருக்குல்ல?” “ஐயையோ…கொஞ்சமா??? ரொம்பவே அதிகமா இருக்கு.” “எனக்கு முதுகு ரொம்ப அரிக்குது. கொஞ்சம்…

யாழ். வடமராட்சியின் நுழைவாயில் பகுதியான வல்லைப் பாலத்தடியில் சற்றுமுன்னர் சிறியரக ஹன்ரர் ரக வாகனம் விபத்துக்குள்ளானதில் சாரதியொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக…

புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் திருவருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தேர்த்திருவிழா 2018.

சிரியாவிற்கு எதிரான தாக்குதலிற்கு அமெரிக்கா நாசகாரிகளையும் நீர்மூழ்கிகளையும் பயன்படுத்தலாம் என வெள்ளை மாளிகை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு ஆய்வாளர்களை மேற்கோள் காட்டி சி.என். என். செய்தி வெளியிட்டுள்ளது.…