நேபாளத்தில் 60 வயது மூதாட்டி 11 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்பு
06 Sep, 2026
காத்மாண்டு,இமயமலை பிராந்தியத்தில் நேபாள-திபெத் எல்லைக்கு அருகே கடந்த மாதம் 26-ந்தேதி பனிப்பாறை உடைந்து போடேகோஷி நதியில் பெருக்கெடுத்த வெள்ளம் மத்திய மற்றும் வடக்கு நேபாளத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. கரைபுரண்டு பெருவெள்ளத்துடன் வந்த சேறும், சகத...
