“அண்ணியுடன் கள்ளத் தொடர்பில் இருந்த வாலிபர்” - நள்ளிரவில் நடந்த கத்திக்குத்து.. அதிகாலையில் சடலமாக கிடந்த அண்ணன்!
09 Sep, 2026
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே, கள்ளத்தொடர்பு விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் அண்ணனை கத்தியால் குத்திக்கொலை செய்ததாக அவரது தம்பியை போலீசார் கைது செய்துள்ளனர். தேன்கனிக்கோட்டை அடுத்த ஜார்க்கலட்டி கிராமத்தில் சங்கரனுக்கு சொந்தமான சாமந்தி பூ த...
