இந்தோனேஷியாவில் அகதி வாழ்க்கை நாடு திரும்ப தாயும் மகளும் கோரிக்கை; அடுத்த மாதத்திலிருந்து பட்டினி நிலையெனவும் தெரிவிப்பு
16 Oct, 2026
இந்தோனேஷியாவில் 12வருடங்களாக அகதிகளாக வாழ்ந்து வரும் கீதா பாணு பிரணவன் என்ற தாயொருவரும் அவரது மகளான அஞ்சனா பிரணவனும் இலங்கை திரும்புவதற்கு உதவியளிக்குமாறு பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.ஏற்கனவே தனது கணவர் போதுமான மருத்துவ வசதிகளின்றி உயிரிழந்துள்ள ந...
