news@ilakkiyainfo.com

பிரிவுகள்

நாட்காட்டி செய்திகள்: 18 Oct, 2026

ஒரே நேரத்தில் 1,000 ட்ரோன்கள்.. ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல்.. தீப்பிடித்த எண்ணெய் கிடங்குகள்!!

18 Oct, 2026

1015 ட்ரோன்களை குறிவைத்து அளித்ததாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.ரஷ்யாவுடன் ட்ரம்ப் செய்துகொண்ட எண்ணெய் ஒப்பந்தத்திற்குப் பிறகு, உக்ரைன் மற்றும் அமெரிக்கா இடையேயான மோதல் தீவிரமடைந்திருக்கிறது. இந்தநிலையில், ஒரே இரவில் 1,000-க்கும் மேற்பட்ட ட்ரோன்களைக...

கடைகள் சூறை, கட்டடங்கள் தீக்கிரை: பிரான்ஸை உலுக்கும் மாணவர் போராட்டம்

18 Oct, 2026

பிளேஸ் டி லா ரெபப்ளிக் அருகே நடைபெற்ற பேரணியின் போது, போராட்டக்காரர் ஒருவர் காவல்துறையினரால் மறிக்கப்படுகிறார்பிரான்ஸில் பள்ளிகளில் நிலவும் பிரச்னைகள் மற்றும் வாழ்க்கைச் செலவின உயர்வுக்கு எதிராக சனிக்கிழமை நடைபெற...

திரைக்குப் பின்னால் ரணில் வரைந்த திட்டம்

18 Oct, 2026

கலகொட அத்தே ஞானசார தேரரின் காவி உடை நீக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, கண்டி மாநகரிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த பிக்குகளின் பாதயாத்திரைக்குப் பின்னால் பல அரசியல் நகர்வுகள் இடம்பெற்றுள்ளன. இந்த பாதயாத்திரை தொடங்குவதற்கு முந்தைய நாள்...

நீதிமன்றத் தீர்ப்பே இறுதியானது; எம்மிடம் முடிவுகளை எதிர்பார்க்க வேண்டாம்! – ஜனாதிபதி அநுரகுமார திட்டவட்டம்

18 Oct, 2026

“நீதிமன்றக் கட்டமைப்பின் ஊடாக வழங்கப்படும் தீர்ப்பே நீதி தொடர்பான சரியான முடிவாகும். உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது. அந்தத் தீர்ப்புக்கு நாம் கட்டுப்படுவோ...

உக்ரைனின் புதிய ஆயுதம்! ரஷ்யாவின் எண்ணெய் மையங்களுக்கு ஆபத்தா?

18 Oct, 2026

உக்ரைன் பாதுகாப்புத் தொழில்நுட்ப நிறுவனமான ஸ்கைஃபால், ‘தோர் ஹம்மர் ’(Thor Hammer) எனப்படும் நடுத்தர ரகத் தாக்குதல் ஆளில்லா விமானத்தின் விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளதுஉக்ரைன் பாதுகாப்புத் தொழில்நுட்ப நி...

நாட்டில் தடைசெய்யப்பட்ட 5 அதிவேக பைக்குகள் பறிமுதல்

18 Oct, 2026

இலங்கையில் இறக்குமதி செய்ய அல்லது பயன்படுத்தத் தடைசெய்யப்பட்ட அதிக எஞ்சின் கொள்ளளவு (சி.சி) கொண்ட 5 அதிவேக மோட்டார் சைக்கிள்களை யாழ்ப்பாணப் பொலிஸார் அதிரடியாகக் கைப்பற்றியுள்ளனர்.கைப்பற்றப்பட்ட இந்த மோட்டார் சைக்கிள்களின் பதிவுகள், சான்றிதழ்கள் மற்று...

மட்டக்களப்பில் பூட்டிய வீட்டை உடைத்து தங்க ஆபரணங்கள் கொள்ளை: சந்தேக நபர் ஒருவர் கைது

18 Oct, 2026

மட்டக்களப்பு நகரில் பூட்டியிருந்த வீடொன்றை உடைத்து சுமார் 30 இலட்சம் ரூபா பெறுமதியான 8 பவுண் தங்க ஆபரணங்களைத் திருடிய குற்றச்சாட்டில் 56 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், திருடப்பட்ட தங்க ஆபரணங்களும் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமை...

மன்னார் மடு பிரதான வீதியில் கார் மரத்தில் மோதி விபத்து: வயேதிபப்பெண் உயிரிழப்பு

18 Oct, 2026

மன்னார் மடு பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) அதிகாலை இடம்பெற்ற விபத்தொன்றில் வயேதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.நீர்கொழும்புப் பகுதியில் இருந்து கார் ஒன்றில் நான்கு பேர் மடுத் தேவாலயம் நோக்கிப் பயணித்துள்...

குவைத் வீட்டுப் பணியாளர்களில் 86.1 சதவீதம் பேர் நான்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ; 2வது இடத்தில் இலங்கை

18 Oct, 2026

குவைத்தின் ஒட்டுமொத்த வீட்டுப்பணியாளர்களில் 86.1 சதவீதமானோர் நான்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும்; இந்திய, இலங்கை, பிலிப்பைன்ஸ் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பணியாளர்கள் ஒட்டுமொத்தமாக உள்ள 883,308 பேரில் 760,744 பேரைக் கொண்டுள்ளனர்...

இஸ்ரேல் ஏன் ‘ஸ்கங்க் வாட்டர்’ (skunk wate) எனப்படும் துர்நாற்றத் தண்ணீரை விரும்புகிறது?

18 Oct, 2026

உண்மையில், பாலஸ்தீனர்களுக்கு எதிராகத் துர்நாற்றத்தை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துவதை இஸ்ரேல் ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களாக மேற்கொண்டு வருகிறது.இஸ்ரேலிய அதிகாரிகளின் பார்வையில், காஸாவில் உள்ள பாலஸ்தீனர்களுக்கு “அதிக...

கனடாவைப் பிளவுபடுத்த அமெரிக்கா சதி

18 Oct, 2026

அமெரிக்கா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் நோக்கில், கனடாவைப் பிளவுபடுத்த சதி செய்வதாக அந்நாட்டு பிரதமா் மாா்க் காா்னி எச்சரித்துள்ளாா்.அமெரிக்கா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் நோக்கில், கனடாவைப் பிளவுபடுத்த சதி செய்வதாக அந்நாட்டு பிரதமா் மாா்க் காா்னி எச்...

கூட்ட நெரிசலில் சிக்கி 17 பேர் பலி.. கொல்கத்தாவில் துர்கா பூஜையில் நேர்ந்த சோகம்!

18 Oct, 2026

கொல்கத்தாவின் சோர்பகன் சர்போஜானில் துர்கா பூஜை கூட்ட நெரிசலில் சிக்கி 17 பேர் பலியானதைப் பற்றி...மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் துா்கா பூஜை பந்தலில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 17 போ் உயிரிழந்தனா். மேலும் 25 போ் காயமடைந்தனா்.வடக்கு...