news@ilakkiyainfo.com

பிரிவுகள்

நாட்காட்டி செய்திகள்: 21 Oct, 2026

6வது மாடியில் அந்தரத்தில் தொங்கிய 3 வயது சிறுமி! ; சீனாவில் பதைபதைப்பு சம்பவம் -வீடியோ

21 Oct, 2026

சீனாவில் புஜியான் மாகாணத்தில் உள்ள ஜாங்பிங் பகுதியில் அமைந்துள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 16வது மாடியில், 3 வயது சிறுமியுடன் தம்பத...

அல்லைப்பிட்டியில் பேருந்து - முச்சக்கரவண்டி மோதி பயங்கர விபத்து! பெண் ஒருவர் உயிரிழப்பு

21 Oct, 2026

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதான வீதியில், இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும் முச்சக்கரவண்டியும் மோதி இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்து நேற்று (19) முற்பகல், அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள நண்டு பதப்படுத்து...

கசிப்பு விற்ற தபால் ஊழியர்: 3 ஆண்டுகளாகக் கடிதங்களை விநியோகிக்கவில்லை

21 Oct, 2026

பண்டாரவளை பிராந்தியப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹல்துமுல்ல, சொரகுண பிரதேசத்தில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டதாகவும், கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகப் பொதுமக்களுக்கான தபால் கடிதங்களை விநியோகிக்காமல் தனது வீட்டில் மறைத்து வைத்திருந்ததாகவும்...

புதுக்குடியிருப்பு பேராற்றில் நீராடச் சென்ற 20 வயது இளைஞன் நீரில் மூழ்கி பலி!

21 Oct, 2026

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட கள்ளியடி பகுதியில் உள்ள பேராற்றில் நண்பர்களுடன் நீராடச் சென்ற 20 வயதுடைய இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் கடந்த 17 ஆம் திகதி மாலை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பு...

பௌத்த பிக்குகளின் பங்கேற்பில் மூன்றாவது அமைதிப் பேரணி எம்பிலிபிட்டியவில்!

21 Oct, 2026

பௌத்த பிக்குகள் தலைமையில் 'ஜனவரம புரவசியோ' (மக்கள் ஆணைக்கான பிரஜைகள்) அமைப்பின் ஏற்பாட்டில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்ற மூன்றாவது பாரிய அமைதிப் பேரணி நேற்று திங்கட்கிழமை (20) எம்பிலிபிட்டிய நகரில் நடத்தப்பட்டது. ஜனாதிபதி அநுர...

முல்லைத்தீவு விபத்தில் மூளைச்சாவடைந்த தாயின் சிறுநீரகங்கள் தானம்! ; இருவருக்கு மறுவாழ்வு!

21 Oct, 2026

முல்லைத்தீவு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்து மூளைச்சாவடைந்த தாய் ஒருவரின் இரண்டு சிறுநீரகங்களும் தானமாக வழங்கப்பட்டுள்ளன. வவுனியா வைத்தியசாலையில் இடம்பெற்ற இந்த உறு...

ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்' - சௌதியின் கடுமையான சட்டங்கள் ஒரு பார்வை

21 Oct, 2026

சௌதி அரேபியாவிற்கு பயணம் செய்யும் வெளிநாட்டினர் எவரும் அந்நாட்டின் சட்டங்கள் குறித்து முழுமையாக அறிந்துகொள்ள வேண்டுமென பல்வேறு நாட்டு தூதரகங்களும் அறிவுறுத்துகின்றன.ஓர் உதாரணம், சௌதியின் இணையக் குற்றத் தடுப்புச் ...