பாரிஸ் முஸ்லீம் நகராக மாறிவிடும்": டிரம்ப் கருத்தால் சர்ச்சை... பிரான்ஸ் கலவரத்துக்கு காரணம் என்ன ?
22 Oct, 2026
பிரான்ஸ் தலைநகரான பாரிஸ் முஸ்லீம் நகராக மாறிவிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.பிரான்சில் கல்வி மற்றும் பொருளாதார பிரச்சினைகளை எதிர்த்து மாணவர்கள், தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நாடு தழுவிய கலவரம் ஏற்பட்டது...
