பஸ் – டிப்பர் விபத்தில் ஐவரின் நிலை கவலைக்கிடம்
பயணிகள் பஸ் ஒன்றும் டிப்பர் ரக வாகனமொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 16 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் ஐவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.இரத்தினபுரி – அவிசாவளை வீதியில், அவிசாவளையிலிருந்து இரத்தினபுரி நோ...
