news@ilakkiyainfo.com

பிரிவுகள்

நாட்காட்டி செய்திகள்: 03 Sep, 2026

நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் பயங்கரம் - கத்தியால் குத்திய பெண்ணை சுட்ட போலீஸ்!

03 Sep, 2026

:"அமெரிக்காவின் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான நியூயார்க் நகரின் டைம்ஸ் சதுக்கத்தில் நேற்று மாலை மக்கள் கூட்ட நெரிசலுக்கு இடையே ஒரு பயங்கர கத்திக்குத்து சம்பவம் அரங்கேறியுள்ளது.எவ்வித காரணமும் இன்றி பொதுமக்களைக் கத்தியால் குத்திய பெண் ஒருவரை நியூய...

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இருந்த தப்பியோடிய 24 வருட சிறைத்தண்டனை பெற்ற கைதி மீண்டும் கைது!

03 Sep, 2026

யாழ்ப்பாண மேல் நீதிமன்றினால் 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதி தப்பியோடிய நிலையில், இளவாலை பகுதியில் வைத்து மீள கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை கடந்த 2021 ஆம் ஆண்டு பாலியல்...

கள்ளக்காதலில் இருந்த காவலர்.. கண்டித்த தங்கை” - கம்பியால் சரமாரியாக தாக்கிய குரூரம்.. முகம் சிதைந்த நிலையில் கிடந்த சடலம்!

03 Sep, 2026

இந்த விவகாரம் பிரியாவுக்கு தெரியவந்த நிலையில், அவர் தனது அக்காவை கண்டித்ததாக கூறப்படுகிறது..தூத்துக்குடி அருகே அக்காவின் கள்ளக்காதலை கண்டித்த பெண்ணை, ஆத்திரமடைந்த காவலர் ஒருவர் கம்பால் சரமாரியாக தாக்கிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்...

யாழில் இருவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு!

03 Sep, 2026

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இருவேறு கொலை சம்பவங்களில் குற்றவாளிகளாக காணப்பட்ட இருவருக்கு, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி பி.எஸ். சூசைதாசன் மரண தண்டனை விதித்துள்ளார். திருநெல்வேலி பகுதியில், கடந்த 2012 ஆம் ஆண்டு மது போதையில் இளைஞன் ஒருவரை மூர்க்கத்தன...

சட்டப்பேரவையை வழிநடத்திய முதல் பெண் சபாநாயகர்.. எம்.எல்.ஏ. சத்யபாமா நெகிழ்ச்சி பேட்டி!! -வீடியோ இணைப்பு

03 Sep, 2026

வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்நாடு சபாநாயகர் இருக்கையில் பேரவை மாற்றுத் தலைவராக ஒரு பெண்ணாக அமர்ந்தது வாழ்நாளில் மறக்க முடியாத தருணம் என சத்தியபாமா நெகிழ்ச்சியுடன் பேட்டி.தமிழ்நாடு பட்ஜெட் தொடர்பான, சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட்-5 ம் தேதி தொ...

திருமண வீட்டில் தாக்குதல்.. அமெரிக்காவின் ‘கொடுமையான குற்றம்’.. பதிலடி கொடுக்க ஈரான் உறுதி!!

03 Sep, 2026

ஈரானின் தெற்கு பகுதியான சிரிக் கவுண்டியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியின்போது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.கடந்த பிப்...

Bill செலுத்த தவறிய இளம்பெண்ணுக்கு ''மொட்டை அடித்த'' பார் நிர்வாகம்!

03 Sep, 2026

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், மது அருந்திவிட்டு பணம் செலுத்தாத காரணத்திற்காக வாடிக்கையாளரின் தலையை மதுபான விடுதி ஊழியர் ஒருவர் மழிக்கும் காட்சி கேமராவில் பதிவாகி அது சமூக ஊடங்களில் வெளியான நிலையில் பெரும் விவாத்தை ஏற்படுத்தியுள்ளது. நியூயார்க் போஸ...

யாழில் தந்தை செல்வாவின் தூபியை இடித்த விசமிகள் - சி்.வி.கே.சிவஞானம் கடும் சீற்றம்

03 Sep, 2026

தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் அழியாத இடம்பிடித்துள்ள தந்தை செல்வாவின் நினைவாக, அவரது சமாதி அமைந்துள்ள இடுகாட்டில் கட்டப்பட்டிருந்த நினைவுத் தூபி அடையாளம் தெரியாதோரால் அடித்து நொறுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படு...