எகிப்து அதிபர் நாசரும் சூயஸ் கால்வாயும்: உடனடிப் பாதிப்பு யாருக்கென்றால் இஸ்ரேலுக்குத்தான். (நிலமெல்லாம் ரத்தம் - 65)
ஏதோ ஒன்று நடக்கப்போகிறது; பெரிதாக, மிகப்பெரிதாக என்று எல்லோருமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த நேரம் அது. ஆயுதம் தாங்கிய போராளிகள் அனைவரும் தத்தம் பயிற்சிகளில் மும்முரமாக இருந்தார்கள். அரபு லீக் என்று சொல்லப்படுகிற அரபு நாடுகளின் கூட்டமைப்பின் வலுவான பின...
