news@ilakkiyainfo.com

பிரிவுகள்

நாட்காட்டி செய்திகள்: 02 Oct, 2026

"முதல்வர் விஜய்க்கு நீங்க கொடுக்கப்போற அடி மரண அடியாக இருக்கணும்!" - தாராபுரத்தில் மு.க.ஸ்டாலின்

02 Oct, 2026

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், பரப்புரைக் கூட்டத்தில், தவெக தலைவர் விஜய்யைக் கடுமையாக விமர்சித்தும் பேசியிருக்கிறார்.மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதனையொட்டி, இன்று தாராபுரம் திமுக வேட்பாளர் சுகன்யாவுக்காகப் ...

கோத்தபாயவிடம் சென்று ஆவணத்தை கேளுங்கள்-மக்களின் ஆவணங்கள் அழிந்தது அவரால்தான்!

02 Oct, 2026

-43,149.86 ஏக்கர் காணிகளை நிபந்தனையின்றி விடுவியுங்கள்- -முல்லை.ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ரவிகரன் எம்.பி காட்டம்-முல்லைத்தீவு மாவட் டத்தில் வனவள திணைக் களம் ஆக்கிரமித்துள்ள மக்களுடைய 17,469 ஹெக்ரெயர் காணிகளை நிபந்தனையின்றி உடன் விடுவிக்கவேண்டும்...

வவுனியாவில் மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் பலி!

02 Oct, 2026

வவுனியா செக்கடிப்பிலவு பகுதியில் மின்னல்தாக்குதலிற்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.வியாழக்கிழமை (1) மாலை குறித்த இளைஞர் மைதானத்தில் நின்றநிலையில் மழை பெய்துள்ளது. இதனையடுத்து அவர் ஒரு மரத்தின் கீழ் சென்று நின்றுள்ளார். இதன்போது அவர் மீது மின்ன...

ஜெம் வீரமணியைக் கைது செய்யாமலிருக்க கோடிகளில் பேரமா? சிறுமிகளிடம் ரகசிய வாக்குமூலம்; பின்னணி என்ன?

02 Oct, 2026

போக்சோ வழக்கில் கைதான தொழிலதிபர் ஜெம் வீரமணியைக் கைது செய்யாமலிருக்க பேரம் பேசப்பட்டது தொடர்பாக விசாரணைக் குழு அமைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனுவையும்,...

;தளபதி விஜய் வந்து என்னை கட்டிப்பிடிக்க வேண்டும்"- டெல்லி ரோட்டில் படுத்து ரகளையில் ஈடுபட்ட இளம்பெண்

02 Oct, 2026

டெல்லியில் இளம்பெண் ஒருவர் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யைச் சந்திக்க வேண்டும் என்று கோரி நடுரோட்டில் படுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.டெல்லிய...

மன்னார் பஜாரில் அதிரடித் திருட்டு!- (வீடியோ இணைப்பு)

02 Oct, 2026

மன்னார் பஜார் பகுதியில் உள்ள நான்கு வர்த்தக நிலையங்களில் ஒரே நேரத்தில் இன்று (01) அதிகாலை இரு திருடர்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர். இரண்டு நகைக்கடைகள் மற்றும் இரண்டு ஆடை விற்பனை நிலையங்களிலேயே இவர்கள் இவ்வாறு திருட்டில் ஈடுபட்டுள்ளனர். குறித்த வர்த்...

மன்னார் படுகையில் எண்ணெய், எரிவாயு: இலங்கையால் 9 டிரில்லியன் கன அடி வளத்தை எடுக்க முடியுமா?

02 Oct, 2026

- இலங்கை பொருளாதாரம் மேம்பட உதவுமா?இலங்கையின் மேற்கு கடற்பகுதியில் அமைந்துள்ள மன்னார் படுகையில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு அகழ்வாராய்ச்சியைத் தீவிரப்படுத்தும் நோக்கில், நான்கு பிரதான ஆழ்கடல் ஆய்வுத் தொகுதிகளு...

திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் விமான சேவைகள்

02 Oct, 2026

திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. திருச்சி விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு ஏற்கனவே விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருச்சியில் இருந்து யாழ்ப்ப...

சனிக்கிழமை நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும்

02 Oct, 2026

-மது பிரியர்களுக்கு அதிர்ச்சி தகவல் நாளை (03) சனிக்கிழமை நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்பட்டிருக்கும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.இன்று (02) இரவு மதுபானசாலைகள் வழமையாக மூடப...

சவூதியின் மதினா நகரில் மின் நிலையத்தின் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல்

02 Oct, 2026

சவூதி அரேபியாவின் புனித நகரங்களில் ஒன்றான மதினாவில் அமைந்துள்ள மின் விநியோக நிலையம் ஒன்றின் மீது யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாகச் சவூதி தலைமையிலான கூட்டணி அறிவித்துள்ளது.நபிகள் நாயகம் அடக்கம் செய்யப்பட்ட 'மஸ்ஜிதுன் நப...

நடத்துனராக மாறிய தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய் ; ‘வெற்றி பயணம்’ ஆரம்பித்து வைப்பு

02 Oct, 2026

பெண்களுக்கான 'வெற்றிப் பயணம்' என்ற கட்டணமில்லாத பஸ் பயணத் திட்டத்தை சென்னை கோயம்பேட்டில் தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய் இன்று வெள்ளிக்கிழமை (03) அதிகாரப்பூர்வமாகத் ஆரம்பித்து வைத்தார்.கடந்த திமுக ஆட்சிக் காலத்தில்...

“வீரமணியை மட்டும் விட்டுடாதீங்க!”- சாந்தி சிறையில் கதறல்!

02 Oct, 2026

;போக்சோ வழக்கில் சிறையில் இருக்கும் ஜெம் வீரமணிக்கு எதிராக, அவருடன் நீண்டகாலம் பணியாற்றிய சாந்தி, அவரின் கணவர் மகேந்திர சிம்கன் ஆகியோர் தெரிவித்த தகவல்கள் விசாரணையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. வீரமணிக்கு எதிரான ஆதாரங்கள் மட்டுமன்றி, அ...