news@ilakkiyainfo.com

பிரிவுகள்

நாட்காட்டி செய்திகள்: 04 Oct, 2026

174 பயணிகளை விமானத்தோட அழிக்கவிரும்பிய ஓமன் விமானியை விடுவிக்க கோரிய பயணிகள்: வைரலாகும் வீடியோ

04 Oct, 2026

துபாயில் இருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நோக்கி 27 குழந்தைகள் உட்பட 174 பயணிகளுடன் போயிங்க் 737 மேக்ஸ் என்ற பயணிகள் விமானம் செப்டம்பர் 30 அன்று புறப்பட்டது.இந்த விமானத்தை இந்திய விமானி ஸ்மித் மச்சார் மற்றும் ஓமன் துணை விமானி ஹமாமி அல்-ஹம்மாமி ஆகிய...

நடுவானில் பயங்கரம் : 'பிளைடுபாய்' மர்மமும் விசாரணையின் அரசியலும்

04 Oct, 2026

உயரப் பறக்கும் விமா­னத்தில் அமர்ந்­தி­ருக்­கி­றீர்கள். ஜன்­னலின் வழியே வெளியே எட்டிப் பார்க்­கி­றீர்கள்.விமானம் சடு­தி­யாக கீழே இறங்­கு­கி­றது. இரண்டு நிமி­டங்­க­ளுக்குள் 17,000 அடிகள் வரை தாழ்­கி­றது.  தண்ணீர் போத்­தல்கள் கீழே விழு­கின்­றன. பய­ணிகள்...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தங்க நகைகளுடன் வர்த்தக ஒருவர் கைது!

04 Oct, 2026

3 கோடி 65 இலட்சத்து 19 ஆயிரத்து 192 ரூபாய் பெறுமதியான தங்க நகைகளைச் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கடத்தி வந்து, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக வெளியே கொண்டு செல்ல முயன்ற வர்த்தக ஒருவர் பொலிஸ் போத...

யாழில் தண்டவாளத்தில் படுத்து பாடல் கேட்டவர் கை, கால்களை இழந்த விபரீதம்

04 Oct, 2026

யாழ்ப்பாணம், இணுவில் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (03) இரவு ரயிலுடன் மோதுண்டதில் தனது இரண்டு கால்களையும் ஒரு கையையும் இழந்துள்ளார். தனது வீட்டிற்கு முன்பாக உள்ள ரயில் தண்டவாளத்தில் ஹெட் செட் அணிந்து பாடல் கேட்டவாறு படுத்திர...

சந்தேகநபர்களை கண்டறிய பொதுமக்கள் உதவியை கோரும் பொலிஸ்

04 Oct, 2026

விசாரணையொன்றுக்காகத் தேடப்பட்டு வரும் மூன்று சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோருகின்றனர். மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்படும் விசாரணையொன்று தொடர்பிலேயே இந்த சந்தேக நபர்கள் தேடப்பட்டு வருவ...

ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்கா-நேட்டோ போர்: உலகம் அணு ஆயுதப் போரின் விளிம்பில் உள்ளதா?

04 Oct, 2026

உலகம் அணு ஆயுதப் போரின் விளிம்பில் உள்ளதா? உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர், அணு ஆயுத வல்லரசுகளுக்கு இடையேயான ஒரு வெளிப்படையான மோதலாக தீவிரமடைந்து வருவதால், கடந்த சில நாட்களின் நிகழ்வுகளிலிருந்து...

இந்திய பைலட் ஸ்மித் நெற்றியில் முத்தமிட்டு UAE இளவரசர் சொன்ன வார்த்தை.. ரொம்ப பெருமையா இருக்கு

04 Oct, 2026

துபாய்: துபாய் - டெல்அவிவ் விமானத்தில் கத்துக்குத்து காயமடைந்தாலும் விமானம் கடத்தலை தடுத்து ஹீரோவான இந்திய பைலட் ஸ்மித் மச்சாரை ஐக்கிய அரபு அமீரகத்தின் பட்டத்து இளவரசர்சந்தித்து நலம் விசாரித்து நெற்றியில் முத்தமிட்டார் வாழ்த்து தெரிவித்தார். துபாய் ...

தொழ போவதாக சொல்லி கொடூரமாக பின்னாலிருந்து தாக்கினார்.. முதல் அடியிலேயே பார்வை மங்கியது.. நெதன்யாகுவிடம் விவரித்த இந்திய பைலட்

04 Oct, 2026

டெல்அவிவ்: ''துணை விமானி தொழுகை செய்ய அனுமதி கோட்டார். அவருக்கு மரியாதை கொடுக்கும் வகையில் நான் பின்னால் திரும்பாமல் முன்புறம் பார்த்து கொண்டிருந்தேன். அப்போது அவர் பின்னால் இருந்து என்னை தாக்க தொடங்கினார். முதல் அடியிலேயே என்னுடை...