ஹூத்தி தாக்குதலை தடுக்க சௌதி அரேபியாவுக்கு அமெரிக்கா உதவாதது ஏன்? 4 முக்கிய காரணங்கள்
இரான் ஆதரவு பெற்ற ஹூத்தி ஆயுதக் குழு, இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கு பிறகு சௌதி அரேபியா முழுவதும் நூற்றுக்கணக்கான தாக்குதல்களை நடத்தியுள்ளது.ரியாத்தின் முக்கிய சர்வதேச விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 13 ப...
