news@ilakkiyainfo.com

பிரிவுகள்

நாட்காட்டி செய்திகள்: 05 Oct, 2026

கோட்டாபயவை சுற்றிவளைக்கும் இரு விசாரணைகள்!

05 Oct, 2026

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் நீண்ட காலமாகத் தீர்வு காணப்படாத முக்கியமான வழக்குகளில் ஒன்றாகக் காணப்படும் லலித், குகன் ஆகியோர் கடத்தப்பட்ட விவகாரத்தின் விசாரணைகள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.பல வருடங்களாக பாரியளவில் முன்னேற்றம் அடையாமல் ...

500 மரண தண்டனைகளை நேரில் பார்த்துள்ளேன், இப்படியொரு சம்பவத்தை பார்த்ததில்லை

05 Oct, 2026

---மரண தண்டனை நிறைவேற்றும்போது ஊசி வெளியே வந்த இரண்டு சம்பவங்களை அவர் நினைவுகூர்கிறார். பின்னர் ஊசி மீண்டும் செலுத்தப்பட்டு, மரண தண்டனை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. ஆனால், மரண தண்டனைக்குப் பிறகும் கைதி உயிருடன் இருந்த சம்பவத்தை அவர் இதுவரை பார்த்தத...

TIN Number எடுப்பது எப்படி?

05 Oct, 2026

இலங்கையில் 18 வயதை பூர்த்தி செய்த அனைத்து குடிமக்களுக்கும் ‘டின்’ (TIN – Taxpayer Identification Number) எனப்படும் வரி செலுத்துபவரை அடையாளப்படுத்தும் இலக்கம் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி வரும் ...

புகையிரத பாதையில் மண்மேடு சரிவு; பேராதனை- கொழும்பு கடுகதி புகையிரதம் தடம் புரள்வு!

05 Oct, 2026

பேராதனைச் சந்தியிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த கடுகதி புகையிரதம் புகையிரத பாதையில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்ததால் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.இன்று அதிகாலை 4.40 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.கங்கொட மற்றும் கடிகமு...

கிளிநொச்சியில் சிறுவர் தினத்தில் சோகம் : அயல்வீட்டு இளைஞனின் அச்சுறுத்தலால் 17 வயது சிறுமி உயிர்மாய்ப்பு

05 Oct, 2026

கிளிநொச்சி, உருத்திரபுரம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுமி உலக சிறுவர் தினமான ஒக்டோபர் 1ஆம் திகதி (கடந்த வியாழக்கிழமை) தனது வீட்டில் உயிர்மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.சிறுவர் தின கொண்ட...

ஞானசார தேரரின் 6 வருட சிறை: இன்று முதல் அமுல்

05 Oct, 2026

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை அடுத்து, அவருக்கு விதிக்கப்பட்ட 6 வருட சிறைத்தண்டனை இன்று (05) முதல் நடைமுறை...

வவுனியா செட்டிக்குளத்தில் பேருந்து - துவிச்சக்கரவண்டி மோதி விபத்து ; இளைஞர் பலி!

05 Oct, 2026

வவுனியா, செட்டிக்குளம் - மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக செட்டிக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த பேருந்து ஒன...

ரஷ்யா எவ்வாறு ஒரு மாற்று நிதி அமைப்பை உருவாக்கியது?

05 Oct, 2026

"ரஷ்யாவின் நிதித் தனிமைப்படுத்தல், மேற்கத்திய தடைகளை மீறியும் பணத்தை எல்லைகளைக் கடந்து நகர்த்துவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு இணை நிதி அமைப்பை உருவாக்கியுள்ளது. இதில் A7 வலையமைப்பு முக்கியக் கூறாக உருவெடுத்துள்ளது. ...

அழகே ஐஸ்வர்யா ராஜேஷ்.. சட்டை பட்டனை கழட்டி விட்டு செம கவர்ச்சி போஸ்!

05 Oct, 2026

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சட்டை பட்டனை திறந்து விட்டு செம கவர்ச்சியாக போஸ் கொடுத்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் அசத்தி வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோக்கள் டிரெண்டாகி வருகின...

ஓமன் பைலட் விமானத்தை மோத தேர்வு செய்த இடம் எது தெரியுமா? பலி ஆயிரத்தை தாண்டியிருக்குமாம்! பகீர்

05 Oct, 2026

துபாய்: துபாய் - டெல்அவிவ் விமானத்தை கடத்த முயன்ற ஓமன் துணை விமானி அந்த விமானத்தை டெல்அவிவ் நகரில் உள்ள உயரமான கட்டடமான அஸ்ரியேலி மையத்தின் மீது மோதி பெரும் விபத்தை ஏற்படுத்த திட்டமிட்டதாக திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது நடந்து இருந...