news@ilakkiyainfo.com

பிரிவுகள்

நாட்காட்டி செய்திகள்: 06 Oct, 2026

மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் வெட்டிக் கொலை

06 Oct, 2026

நீர்கொழும்பு, போலவலான – வேபட பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 43 வயதுடைய நபர் ஒருவர், கூரிய ஆயுதங்களால் வெட்டியும் குத்தியும் கொலை செய்யப்பட்டுள்ளார்.செவ்வாய்க்கிழமை (06) அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், அடம்பகஹவத்தை வடக்கு, கதிர...

நெடுந்தீவு - யாழ்ப்பாணம் கப்பல் சேவைக்கு ஒப்புதல்

06 Oct, 2026

‘பிரஜா சக்தி’ தேசியத் திட்டத்தின் கீழ், நெடுந்தீவுக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் புதிய பயணிகள் கப்பல் சேவையை அறிமுகப்படுத்துவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கும் அதனைச் சூழவுள்ள தீவுகளுக்கும், குறிப்ப...

ஷிரந்தி ராஜபக்‌ஷவை ஒக்டோபர் 13 இல் முன்னிலையாகுமாறு நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு அறிவிப்பு!

06 Oct, 2026

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மனைவியான திருமதி ஷிரந்தி ராஜபக்‌ஷவை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர். மேற்கொள்ளப்பட்டு வரும் நிதிசார் விசாரணைகள் தொடர்பில் ...

நாமல் ராஜபக்‌ஷ, ஜானகி சிறிவர்தனவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

06 Oct, 2026

சர்ச்சைக்குரிய 'கிரிஷ்' நிதி முறைகேடு தொடர்பாகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ மற்றும் கிரிஷ் குழுமத்தின் முன்னாள் நிர்வாகப் பணிப்பாளரும் வர்த்தக பிரமுகருமான ஜானகி சிறிவர்தன ஆகியோரை எதிர்வரும் அ...

சங்குப்பிட்டி பாலம் நாளை முதல் தற்காலிக மூடப்படும்

06 Oct, 2026

சங்குப்பிட்டி பாலத்தின் திருத்தப் பணிகள் காரணமாக  புதன்கிழமை (07.10.2026) முதல் 12.10.2026 வரை பாலம் முழுமையாக மூடப்படவுள்ள நிலையில்,   காலை 9:00 மணி வரை மாத்திரம் பேருந்து சேவைகள் வழமைபோன்று பாலத்தினூடே இடம்பெறு...

போன தேர்தலுக்கு 31 கோடி ரூபாய் செலவு பண்ணேன்.. தாராபுரம் தவெக வேட்பாளர் சத்யபாமா பேசும் வீடியோ வைரல்

06 Oct, 2026

திருப்பூர்: தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளராக களமிறங்கியுள்ள சத்யபாபாமா பேசும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த தேர்தலில் 31 கோடி செலவு செய்தேன் என சத்யபாமா பேசும் காட்சிகள் அரசியலில் அதிர வைத்துள்ளது. தேர்தல் ஆணையம் விதிப்...

டெல் அவிவ் விமான நிலையத்தில் மோத திட்டமிட்ட ஃப்ளைதுபை துணை விமானி' - விசாரணையில் வெளியான புதிய தகவல!!

06 Oct, 2026

ஃப்ளைதுபை விமானத்தைக் கடத்த முயன்றதாகக் குற்றம்சாட்டப்படும் துணை விமானி, அந்த விமானத்தை இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள பென் குரியன் விமான நிலையத்திலோ அல்லது அங்குள்ள உயரமான கட்டடம் ஒன்றிலோ மோதச் செய்யத் திட்டமிட்டிருந்ததாக அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய...

யாழ்பாணத்தில் இளம்பெண் பலி, தாய் படுகாயம் – தப்பிச் சென்ற வாலிபர் ரயிலில் பாய்ந்து உயிரிழப்பு!

06 Oct, 2026

தகாத உறவும் தடம் மாறும் யாழ்ப்பாணமும்! யாழ்ப்பாணத்தில் இளம் பெண்ணொருவரை கத்தியால் குத்தி கொலை செய்த பின் அப்பெண்ணின் தாயாரை கத்தியால் குத்தி படுகாயத்திற்கு உள்ளாக்கிய இளைஞன் புகையிரதம் முன்பாக பாய்ந்து உயிரை மாய்...

சிவில் உடையில் நீதிமன்றத்தில் ஆஜரானார் ஞானசார தேரர்

06 Oct, 2026

நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், இன்று (06) செவ்வாய்க்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். நேற்று...

தினமும் 15 முறை 'I Love You' சொல்வாள்: ராஷ்மிகா உடனான காதல் வாழ்க்கை குறித்து விஜய் தேவரகொண்டா நெகிழ்ச்சி!"

06 Oct, 2026

:"திரையுலகின் பிரபல நட்சத்திர ஜோடியான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா, தங்களது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் காதல் உறவு குறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் சுவாரஸ்யமான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்..நேர்காணலின் போது தங்களது காதல் பிணைப்ப...

மணப்பெண்களுக்கு 'அண்ணன் சீர்' திட்டம்.. ரூ.812 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு...

06 Oct, 2026

திருமணமாகும் மணப்பெண்களுக்கு அண்ணன் சீராக 8 கிராம் (22 காரட்) தங்க நாணயமும், ஒரு பட்டு புடவையும் வழங்கும் அண்ணன் சீர் திட்டத்தை தவெக தேர்தல் அறிக்கையில் வழங்கியிருந்தது.தற்போது அதை நிறைவேற்றும் வகையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு நடவடிக்க...

முக்கிய பரிவர்த்தனைகளுக்கு TIN புதிய நுழைவாயிலாகிறது : 2026 நவம்பர் 1 முதல் என்ன மாற்றம்?

06 Oct, 2026

வங்கி, சொத்து, வாகனம் மற்றும் வணிகப் பதிவுகளில் புதிய இணக்கப்பாட்டு நடைமுறை – TIN சான்றிதழைச் சமர்ப்பித்தல் கட்டாயம்.  இலங்கையின் வரி நிர்வாகத்தில் வரி செலுத்துநர் அடையாள இலக்கம் (TIN) முக்கியமான பரிவர்த்தனைகளுடன் இணைக்கப்படும் புதிய கட்டம் உருவாகிய...